இன்னைக்கு ஓடிடில இத்தனை படம் ரிலீஸா? கங்குவாவை பதம் பார்க்கும் லிஸ்ட்.!!

Author: Udayachandran RadhaKrishnan
15 November 2024, 12:06 pm

தியேட்டருக்கு வந்த திரைப்படங்கள், தியேட்டருக்கு வராத திரைப்படங்கள் ஓடிடியில் வெளியாவது வழக்கம்

இதையும் படியுங்க: விஜய், ரஜினியை முந்திய கங்குவா.. இது லிஸ்டுலயே இல்லையே!

இன்றைய ஓடிடி ரிலீஸ்

அதுவும் வெள்ளிக்கிழமை என்றாலே ஓடிடி ரசிகர்களுக்கு செம விருந்துதான். அந்த வகையில் இன்று முக்கியமாக நயன்தாரா – விக்னேஷ் சிவன் திருமணம் டாக்குமென்டரி வீடியோ வெளியாகியுள்ளது.

Ott Today Release

ஓடிடியில் இன்று தமிழ் படங்கள் 5, தெலுங்கில் 3 படங்கள், ஆங்கில மொழியில் 10 படங்கள் உட்பட 24 படங்கள் வெளியாகியுள்ளது. இதில் நயன்தாராவின் டாக்குமென்டரி, வெப்சீரியஸ் அடங்கும்

Nayan wikki wedding
  • Kudumbasthan Movie Blockbuster Hit பட்டையை கிளப்பும் குடும்பஸ்தன்…அதுக்குள்ள சின்னத்திரையில்.. வெளியான மாஸ் அறிவிப்பு..!!