அழுது அழுதே காரியத்தை சாதித்தாரா தர்ஷா குப்தா.. இன்றைய பிக் பாஸ் PROMO வெளியானதற்கு நெட்டிசன்கள் பரபரப்பு கருத்து.
தமிழ் பிக் பாஸ் நிகழ்ச்சி தற்போது எதிர்பார்ப்பை கிளப்பியிருக்கிறது. குறிப்பாக இந்த முறை பங்கேற்ற போட்டியாளர்கள் பெரும்பாலும் இளம்போட்டியாளர்கள் என்பதால் ப்ரோமோவில் இடம் பிடிக்க போட்டி போடுகின்றனர்.
மேலும் படிக்க: Bigg Boss 6 Tamil Episode 3: ஜனனி பேச்சால் ஆயிஷா ஆவேசம்.. கோர முகத்தை காட்டிய தனலட்சுமி ..!
இன்றைய ப்ரோமோவில் தர்ஷா குப்தா அழுது கொண்டே இடம் பிடித்துவிட்டார். நேற்று எபிசோடில் சமையல் செய்வதாக கூறி அதிகமான மசாலாவை கொட்டி சக போட்டியாளர்களின் கடும் கோபத்துக்கு ஆளானார். அதில் முக்கியமாக தர்ஷா குப்தாவை சமைக்க தெரியுமா என கேலி கிண்டல் செய்தனர்.
இதற்கு தர்ஷா குப்தா இப்படி கிண்டல் செய்தால் ஏற்கனவே நான் கலந்து கொண்ட குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளேன். இவர்கள் கிண்டல் செய்வதால் பார்க்கும் மக்கள் அந்த சமையல் நிகழ்ச்சியில் நான் ஏமாற்றிக் கொண்டிருந்தேன் என நினைப்பார்களோ என அழுதார்.
இந்த நிலையில் இன்று வெளியான 3வது ப்ரோமோவில் தர்ஷா குப்தாவிற்கு விஷால் அட்வைஸ் செய்கிறார். உன்னை ஆண்கள் உரிமையா கலாய்க்கிறாங்க, நீ அவங்க கேங்கல ஒருத்தராக இருப்பதாலதான் இதெல்லாம் செய்றாங்க. உண்மைய சொல்லு நாங்க கலாய்க்கும் போது நீ சிரிச்சுட்டுத்தானே இருந்மத என விஷால் கேட்க, அதற்கு தர்ஷா ஆமாம் என கூறுகிறார்.
உன்னிடம் இதை யார் கேட்டார் என விஷால் கேட்க, தர்ஷிகா தான் என தர்ஷா சொல்ல, விஷால் இதற்கு அட்வைஸ் செய்வது போல இந்த ப்ரோமோவில் உள்ளது.
இதைப் பார்த்த நெட்டிசன்கள் சிலர் தர்ஷாவிற்கு ஆதரவாகவும் சிலர் என்ன சிம்ரன் இதெல்லாம், ப்ரோமோல வரதுக்காகவே அழுகிறாயா என கிண்டல் செய்து வருகின்றனர்.
சென்னையில், இன்று (மார்ச் 13) ஒரு கிராம் 22 கேரட் தங்கம் 55 ரூபாய் உயர்ந்து 8 ஆயிரத்து 120…
ரவிமோகன் இயக்குநர் அவதாரம் எடுக்கவுள்ளதாக கூறப்படும் நிலையில், அப்படத்தில் யோகி பாபு மெயின் ரோலில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.…
தமிழகத்திலும் மதுபான ஊழலில் ரூ.1,000 கோடி கருப்பு பணம் திமுகவுக்கு கைமாறியுள்ளது என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.…
60 வயது நடிகருடன் நான் இருந்தனா-கஸ்தூரி அதிர்ச்சி தகவல் தமிழ்,தெலுங்கு,மலையாள என பல திரைப்படங்களில் நடித்து முன்னணி நடிகையாக வலம்…
நந்தமூரி பாலகிருஷ்ணாவின் அதிரடி என்ட்ரி சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாக உள்ள ஜெயிலர் 2 திரைப்படத்தில் பிரபல தெலுங்கு…
வாட் ப்ரோ..? கூல் சுரேஷின் சர்ச்சைக்குரிய உரை தமிழில் சில படங்களில் நடித்திருப்பவர் கூல் சுரேஷ்,இவர் நடித்து ஃபேமஸ் ஆனதைவிட…
This website uses cookies.