SPIDER MAN ரீல் ஜோடி ரியல் ஜோடியாகிறது.. முடிவுக்கு வந்த 4 வருட டேட்டிங்!

Author: Udayachandran RadhaKrishnan
7 January 2025, 7:25 pm

பெரும்பாலான ஹாலிவுட் படங்கள் இந்திய ரசிகர்களை கவர்ந்து வரும். அந்த வகையில் ஸ்படைர் மேன் படத்துக்கு இந்திய ரசகிர்களிடம் தனி இடம் உண்டு.

ஸ்பைடர் மேனாக நடித்து ரசிகர்களின் மனதை கொள்ளை கொண்ட பாகங்களில் மற்றொரு பாகம்தான் ஸ்படைர் மேன் : ஹோம் கம்மிங் (SPIDER MAN : HOME COMING).

இதையும் படியுங்க: வாழும் கண்ணகியா? சுந்தர் சி தான் உண்மையான கண்ணகி… பொங்கியெழுந்த பிரபலம்!

அதில் டாம் ஹாலண்டுக்கு ஜோடியாக நடித்தவர் ஜெண்டயா. இருவரும் படப்பிடிப்பில் பங்கேற்ற போது காதல் மலர்ந்தது. இதையடுத்து 2021ஆம் ஆண்டு முதல் இருவரும் டேட்டிங்கில் உள்ளனர்.

Tom Holland and Zendaya

மீடியா கண்களில் படாமல் இருந்தாலும் கிசுகிசுவுக்கு ஆளனா இந்த ஜோடி திருமண பந்தத்தில் இணைய உள்ளனர். இந்த ஜோடிக்கு நிச்சயதார்த்தம் இனிதே நடந்துள்ளது.

Tom Holland and Zendaya gets engaged

இதையும் யார் கண்ணிலும் படாமல் நெருங்கிய உறவினர்களுடன் இந்த ஜோடி நிச்சயம் செய்துள்ளது. விரைவில் அதிகாரப்பூர்வமான அறிவிப்பு திருமண அழைப்பிதழுடன் வரும் வெளிநாட்டு ஊடகங்கள் பரபரப்பாக பேசி வருகிறது.

  • Thaman viral interview கசப்பான முடிவை எடுத்த இசையமைப்பாளர் தமன்…அந்த பெண் தான் காரணமா..!