திருமணமான நடிகருடன் நெருக்கம் காட்டும் உச்ச நடிகரின் மகள்..! இவர்களுக்குள் இப்படியொரு உறவா..?

Author: Vignesh
17 January 2023, 9:00 pm

தமிழ் சினிமாவில் ஸ்ருதிஹாசனுக்கு சுமாரான வரவேற்பு இருந்தாலும், தனிப்பட்ட வாழ்க்கை சற்று நன்றாகவே உள்ளது. அதிலும் இவரது காதல் வாழ்க்கை பேஷ் ஏற்கனவே லண்டனை சேர்ந்த மைக்கேல் என்பவரை மனதார காதலித்தார். மைக்கேல் லண்டனில் வசித்ததால் அடிக்கடி அங்கு சென்று அவருடன் நேரம் செலவிட்டார். மைக்கேலும் அடிக்கடி இந்தியா வந்தார்.

shruti haasan - updatenews360

இருப்பினும் ஆளுக்கு ஒரு இடத்தில் இருப்பதால் இது சரிபட்டு வரவில்லை, அதனால் இனி காதலர்களாக அல்ல நல்ல நண்பர்களாக மட்டும் இருக்க முடிவு செய்துள்ளோம் என்று வழக்கம்போல் சொல்லிவிட்டு மீண்டும் படங்களில் நடிக்க தொடங்கினார் ஸ்ருதி.

Shruti-Haasan-updatenews360-2-1

தற்போது ஷாந்தனு என்று ஒருவரை காதலிப்பதாக கூறியுள்ளார். இவரது நடிப்பில் வெளியான ‘கிராக்’ திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று சூப்பர் ஹிட்டடித்தது அதனை தொடர்ந்து ‘லாபம்’ படம் சரியாக போகவில்லை.

ஊர் உலகத்தில் எவ்வளவு கவர்ச்சி நடிகைகள், எவ்வளவு கவர்ச்சி புகைப்படங்கள் தான் இப்போதைய Hot Topic. இதனிடையே, சில ஆண்டுகளுக்கு முன் நடிகை ஸ்ருதி ஹாசன் பிரபல 39 வயது நடிகைருடன் நெருக்கமான உறவில் இருந்ததாக கூறப்பட்டது. இருவரும் இணைந்து 2012ல் ஒரு திரைப்படத்தில் ஜோடியாவும் நடித்திருந்தார்கள்.

shruti haasan - updatenews360

இதனிடையே, இப்படம் மிகப்பெரிய அளவில் வெற்றியடைந்தது. இப்படத்தை அந்த நடிகரின் மனைவியே இயக்கியிருந்தார். இப்படத்தில் பல நெருக்கமான காட்சிகளில் கூட இருவரும் நடித்திருந்தனர். அப்போதிலிருந்து இருவரும் நெருக்கமான உறவில் பழகி வருவதாக கோலிவுட் வட்டாரத்தில், கிசுகிசுக்கப்பட்டது.

shruti haasan - updatenews360

ஆனால், அதன்பின் இருவருக்கும் இடையே எந்த ஒரு நெருக்கமான உறவும் இல்லை என கூறப்பட்டது. அந்த நடிகர் தற்போது தனது மனைவியிடம் இருந்து விவாகரத்து பெற்றுக்கொண்டு பிரிந்துவிட்டதாக கூறப்படுகிறது. அவர்களுடைய இரு பிள்ளைகளும் சில நாட்கள் தாய்யுடனும், சில நாட்கள் தந்தையுடனும் வசித்து வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

shruti haasan - updatenews360
  • prabhu deva strict practice for his dancers inn shooting spot பிரபுதேவாவால் பெண்டு கழண்டுப்போன டான்சர்கள்- இவ்வளவு ஸ்ட்ரிக்ட்டான ஆளா இவரு?