அந்த பழக்கம் அதிகமானதால் புகழை இழந்த தமிழ் நடிகைகள் லிஸ்ட்.. முதல் இடத்தில் இவங்களா?..

Author: Vignesh
24 April 2023, 6:45 pm

தமிழ் சினிமாவை பொறுத்த வரை முன்னணி நடிகையாக இருந்த சில நடிகைகள் மது மற்றும் புகைப்பழக்கத்திற்கு அடிமையாகி உள்ளனர். அந்த லிஸ்ட் தற்போது நாம் பார்க்கலாம்.

நடிகை நயன்தாரா லேடி சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர். நடிகை நயன்தாரா பார்ட்டியில் தண்ணி, தம்மு என ஓவர் அலப்பறை செய்துள்ளதாக பல பத்திரிகைகளில் வந்துள்ளது. சமீபகாலமாக அந்த பழக்கத்தில் இருந்து நயன்தாரா மீண்டு விட்டதாக சொல்லப்படுகிறது.

Nayanthara - Updatenews360

மேலும், மலையாளம், தமிழ் என இரண்டிலும் முன்னணி ஹீரோக்களுக்கு ஜோடியாக நடித்த அமலா பால் குடிப்பழக்கமும் புகைபிடிக்கும் பழக்கம் இருந்ததாம். இந்த விஷயத்தை அறிந்த பின்பு தான் ஏ.எல் விஜய் விவாகரத்து செய்ததாக ஒரு தகவல் சொல்லப்படுகிறது.

இந்த வரிசையில் பாடகியாக தமிழ் சினிமாவில் அறிமுகமாகி பின்னர் பிரபல நடிகையாக மாறியவர் தான் ஆண்ட்ரியா. இவருக்கு புகை பிடிக்கும் பழக்கம் உள்ளது என்று சினிமா வட்டாரங்களில் சொல்லப்படுகிறது.

Andrea-Jeremiah-updatenews360-1-5

நடிகை சில்க் ஸ்மிதா 80s,90s, காலகட்டத்தில் மிகப்பெரிய கவர்ச்சி நடிகையாக வலம் வந்து கொண்டிருந்தார். இவருடைய இறப்பு தற்போது வரைக்கும் மர்மமாகவே இருக்கிறது. இவர் புகழின் உச்சத்தில் இருந்த போது, மது பழக்கத்திற்கு அடிமையாக ஆகி இருந்தார். இதனால் சூட்டிங் ஸ்பாட்டில் பல டைரக்டர்கள் அவரை மதிக்காமல் கூட இருந்திருக்கிறார்கள்.

silk smitha

இதனிடையே, தென்னிந்திய சினிமாவில் நடிகர்களுடன் அதிகமாக குடிக்கின்ற நபர் யார் என்றால் நடிகை திரிஷா தான். இவர் வார இறுதியில், கண்டிப்பாக குடித்தே தீர வேண்டும் என்ற எண்ணம் கொண்டவர். இவருடைய மார்க்கெட் தமிழ்சினிமாவில் குறைந்ததற்கு இது தான் காரணம் என்று கூறிவருகிறார்கள். ஒரு சமயம் அளவுக்கு அதிகமாக குடித்த திரிஷா பல நடிகர்கள் கலந்துகொண்ட பார்ட்டியில் வாந்தி எடுத்துக் கொண்டு தகராறு செய்ததாக செய்திகள் கூட வெளியானது. இதனால்தான் அவருக்கு சினிமாவில் நடிப்பதற்கான வாய்ப்புகள் கொஞ்சம் கொஞ்சமாக மறுக்கப்பட்டதாகவும் கூறப்பட்டது.

trisha

தமிழில் உயிரே திரைப்படத்தின் மூலமாக அறிமுகமான மனிஷா கொய்ராலா தொடர்ந்து கமல்ஹாசனுடன் இந்தியன் போன்ற திரைப்படங்களில் நடிக்க ஆரம்பித்து, அதன் பிறகு இவரைத் திருமணம் செய்துகொண்ட நபர் இவரை விட்டு பிரிந்த நாளில் இருந்து ரொம்பவுமே குடிப்பழக்கத்திற்கு ஆளாகிவிட்டார்.

manisha koirala-updatenews360

இவரை அடிக்கடி கிளப்பில் பார்க்க முடியும் அதுமட்டுமல்லாமல் பல சமயங்களில் மனிஷா கொய்ராலா ஓப்பநாக மது அருந்தி மாட்டியது மட்டுமல்லாமல் இவருக்கு மது பழக்கம் இருக்கு என்று அவரே ஒப்புக் கொண்டது குறிப்பிடத்தக்கது.

urvashi - updatenews360

நடிகை ஊர்வசி தன்னுடைய முதல் திருமணம் தோல்வியில் முடிந்ததனால் மதுப்பழக்கத்திற்கு அடிமையாகி நடுரோட்டில் சண்டையெல்லாம் போட்டு உள்ளார். அதன் பிறகு நடிகை ஊர்வசி குடி பழக்கத்திலிருந்து விடுபட்டு இரண்டாவது திருமணம் செய்துகொண்டு சந்தோசமாக வாழ்ந்து கொண்டு வருகிறார்கள்.

Ramya Krishnan - Updatenews360

மூத்த நடிகையான ரம்யா கிருஷ்ணன் இளசுகளுடன் சேர்ந்து மது அருந்துவதை வழக்கமாக வைத்திருக்கிறார். சமீபத்தில் கூட இவர் லாக்டவுன் காலகட்டத்தில் கூட ரம்யா கிருஷ்ணன் பாண்டிச்சேரியிலிருந்து சரக்கு வாங்கிக்கொண்டு வந்து போலீசிடம் மாட்டிக்கொண்டது குறிப்பிடத்தக்கது. பாகுபலி படத்தில் நடித்ததன் மூலம் ரொம்பவே பிரபலமான ரம்யா கிருஷ்ணன் . தற்போது இந்த மது பழக்கத்தால் இவருடைய மதிப்பை இழந்து விட்டார்கள் என்றுதான் சொல்ல வேண்டும்.

மது பழக்கத்திற்கு ரொம்பவே அடிமையாகி இருக்கிறார் நடிகை சுருதிஹாசன். இவர் எந்த அளவிற்கு அடிமையாக இருக்கிறார் என்றால் நடிகை சுருதிஹாசன் காதலித்து வந்த வெளிநாட்டு நபர் இவரை விட்டு பிரியும் அளவிற்கு குடித்து இருக்கிறாராம். இதை நடிகை சுருதிஹாசன் ஒப்புக்கொண்டும் உள்ளார். தற்போது மது பழக்கத்திலிருந்து விலகியதாக சமூக வலைதளத்தில் அவரே கூறியுள்ளாராம்.

அதுமட்டுமல்லாமல் இன்னும் ஒரு சில நடிகைகள் ஆண் நண்பர்களுடன் குடிப்பதை பொழுதுபோக்காக வைத்திருப்பது மட்டுமல்லாமல், இவர்களுக்கு தமிழ் சினிமாவில் வாய்ப்புகளும் குறைய ஆரம்பித்துவிட்டது குறிப்பிடத்தக்கது.

  • Vidamuyarchi shooting completed அஜித்தே..இனி நம்ம ஆட்டம் தான்..விடாமுயற்சி படப்பிடிப்பு ஓவர்…இயக்குனர் வெளியிட்ட பதிவு..!
  • Views: - 1253

    10

    5