பிரபலத்துடன் அஜால் குஜால்.. வாரிசு நடிகை தன் காதலனை பிரிய இதுதான் காரணமாம்..!
Author: Vignesh27 April 2024, 1:23 pm
கமல் ஹாசனின் மூத்த மகளான ஸ்ருதி ஹாசன் தமிழ், தெலுங்கு, ஹிந்தி என மூன்று மொழிகளிலும் முன்னணி நடிகையாக இருந்து வருகிறார். இவர் 7ம் அறிவு படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக நடித்து ஹீரோயினாக அறிமுகமானார். அதன் பிறகு அஜித் , தனுஷ், விஷால், விஜய், சூர்யா உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களின் படத்தில் நடித்துள்ளார்.
இவர் தற்போது காதலன் சாந்தனு ஹசாரிகா என்ற பாப் பாடகரை காதலித்து அவருடன் மும்பையில் லிவிங் டூ கெதரில் வாழ்ந்து வருகிறார். அவ்வப்போது காதலுடன் கட்டியணைப்பது, லிப்லாக் போன்ற புகைப்படங்களை வெளியிட்டு முகம் சுளிக்க வைப்பார்.
மேலும் படிக்க: ஃபேன் Girl சம்பவம்… அச்சு அசல் நயன்தாரா போல் மாறிய ரசிகை..! வைரலாகும் வீடியோ..!
இந்நிலையில், இனிமேல் ஆல்பம் பாடலை பார்த்ததுமே ரசிகர்கள் எப்படி இப்படி லோகேஷ் நடித்தார் என்று அதிர்ச்சி அடைந்து விட்டனர். ஏனென்றால், அந்த அளவிற்கு நெருக்கமான காட்சிகள் இருவருக்கும் இடையே இடம்பெற்று இருந்தது.
மேலும் படிக்க: உச்ச நடிகையின் Ex காதலருடன் டேட்டிங்… காதலை ஒப்புக்கொண்ட நடிகை பிந்து மாதவி..!
இந்நிலையில், நடிகை ஸ்ருதிஹாசன் சாந்தனு என்பவரை பல ஆண்டுகளாக காதலித்து வந்த நிலையில், இருவரும் ஒரே வீட்டில் வாழ்ந்து இணைந்து எடுத்த புகைப்படங்களையும் பகிர்ந்திருந்தனர். தற்போது, கூற வரும் விஷயம் என்னவென்றால், இருவரும் ஒன்றாக எடுத்து கொண்ட புகைப்படங்களை ஸ்ருதிஹாசன் டெலிட் செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. மேலும், ஒருவரை ஒருவர் இன்ஸ்டாகிராமில் unfollow செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது. இதனால், தான் நீண்ட நாள் காதலரை பிரேக் அப் செய்து விட்டதாகவும் இது குறித்து ஸ்ருதிஹாசன் விரைவில் அறிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் படிக்க: மேக்கப் இல்லாமலும் அழகு.. பாக்கியலட்சுமி சீரியல் நடிகை வெளியிட்ட புகைப்படம்..!
இதனை பலரும் காதல் விஷயத்தில் கமலஹாசனியே அப்படியே ஸ்ருதிஹாசன் மிஞ்சி விடுவார் போல என்று கருத்துக்களில் கிண்டலாக தெரிவித்து வருகின்றனர். மேலும், ஸ்ருதிஹாசன் பிரேக்கப் செய்வதற்கு என்ன காரணம் என்று கோலிவுட்டில் முணுமுணுக்கப்பட்டு வருகிறது. ஆனால், ஸ்ருதிஹாசன் பிரபல இயக்குனருடன் தனது அப்பாவுடன் எழுதிய ஒரு ஆல்பம் பாடலில் ஓவர் ரொமான்ஸ் செய்தது தான் காரணம் என்று கூறப்பட்டு வருகிறது.