இந்த போட்டோல இருக்கும் கியூட் குழந்தை யார் தெரியுமா.. இப்ப இவரு ஃபேமஸ் ஆன சீரியல் நடிகர்..!

பொதுவாக சினிமா நடிகர்களின் சிறுவயது புகைப்படங்கள் அவ்வப்போது சமூக வலைதளங்களில், ட்ரென்ட் ஆகும். உச்ச நடிகர்களின் சிறுவயது புகைப்படங்கள் நிறைய வெளியாகிவிட்டது. ஆனால், அவர்களையும் தாண்டி நிறைய பிரபலங்களின் சிறுவயது புகைப்படங்களை நாம் பார்த்திருக்க மாட்டோம். அந்தவகையில், பிரபல சீரியல் நடிகரின் சிறு வயது புகைப்படம் தற்போது, வெளியாகி உள்ளது. இந்த புகைப்படத்தில் இருக்கும் சீரியல் நடிகர் யார் என ரசிகர்கள் பலரும் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.

அதாவது, விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ஹிட் சீரியலில் பிரபலமானவர் நடிகர் என்பதை தாண்டி இவர் வானொலியிலும் பணியாற்றியுள்ளார். தற்போது, ஜீ தமிழில் முக்கிய சீரியலில் கதாநாயகனாக நடித்து வருகிறார். அவர் வேறு யாரும் இல்லை நடிகர் மிர்ச்சி செந்தில் தான் வானொலியில் முக்கிய சோவை நடத்தி வந்த இவர், விஜய் டிவியில் ஒளிபரப்பான சரவணன் மீனாட்சி தொடர் மூலம் பிரபலமாகி அதன் பின்னர், நாம் இருவர் நமக்கு இருவர் என்னும் சீரியலில் நடித்து வந்தார்.

இப்போது, ஜீ தமிழில் அண்ணா என்ற சீரியலில் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது. இவரது சிறிய வயது புகைப்படம் தற்போது இணையதளத்தில் வெளியாகி வைரல் ஆகி வருகிறது.

Poorni

Recent Posts

‘கூலி’ படத்தில் இருந்து வெளியேறிய ரஜினி..வைரலாகும் வீடியோ.!

கூலி திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவு! ரஜினிகாந்த் நடிப்பில்,லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகும் ‘கூலி’ திரைப்படத்தின் படப்பிடிப்பு முழுமையாக நிறைவடைந்துள்ளதாக படக்குழு…

13 minutes ago

பாஜக Vs தவெக.. விஜய்க்கு ஆதரவாக களமிறங்கிய அதிமுக? பரபரப்பில் அரசியல் களம்!

தவெக - பாஜக அண்ணாமலை மோதல் நேற்று பூதாகரமாக வெடித்த நிலையில், அதிமுகவின் காயத்ரி ரகுராம் விஜய்க்கு ஆதரவாக கருத்து…

14 minutes ago

நாகசைதன்யா மீது இருந்த கொஞ்ச, நஞ்ச பாசத்தையும் அழித்த சமந்தா.. வைரலாகும் புகைப்படம்!

நடிகை சமந்தா சினிமாவில் அறிமுகமான பின் அடுத்தடுத்து முன்னணி நடிகர்களுடன் இணைந்து முன்னணி நடிகையானார். நடிக்கும் போதே நாகசைதன்யாவுடன் காதல்…

1 hour ago

படம் எடுக்க கேமரா மட்டும் போதுமா..யாரை தாக்கினார் ஞானவேல் ராஜா.!

நூல்கள் வாசிக்க வேண்டும் – டி.ஜே. ஞானவேல் கோவை பிஎஸ்ஜி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் தென்னிந்திய குறும்பட திருவிழா…

1 hour ago

நிஜ வாழ்க்கையில் நடந்த ‘ஆதலால் காதல் செய்வீர்’ சம்பவம்.. இறுதியில் மட்டும் ட்விஸ்ட்!

திருமணத்திற்கு முன்பே பிறந்த குழந்தையை வேறொருவரிடம் ஒப்படைத்து தப்பிக்க முயன்ற காதல் தம்பதியை போலீசார் எச்சரித்துள்ளனர். சென்னை: சென்னை எழும்பூர்…

1 hour ago

This website uses cookies.