CUTE- ஆ இருக்கும் இந்த குட்டி பாப்பா யாருன்னு தெரிஞ்சா செம ஷாக் ஆகிடுவீங்க?..

Author: Vignesh
20 January 2024, 5:02 pm

பொதுவாக சினிமா பிரபலங்களின் சிறுவயது புகைப்படங்கள் அவ்வப்போது இணையதளத்தில் இந்த புகைப்படத்தில் இருக்கும் நட்சத்திரம் யார் என கேட்டு ரசிகர்கள் கேள்வி எழுப்புவார்கள். அந்த வகையில், தற்போது நடிகை என்பதை தாண்டி நடனத்தின் மூலம் ரசிகர்கள் பட்டாளத்தை உருவாக்கிய ஒருவரின் புகைப்படம் தற்போது இணையதளத்தில் வெளியாகி ரசிகர்களால் வைரலாகி வருகிறது.

sayyeshaa

அதாவது, ஒரு படத்தில் பிரபல நடிகருடன் இணைந்து நடிக்கும் போது ஏற்பட்ட காதல் திருமணத்தில் முடிந்த இவர்களுக்கு ஒரு அழகிய மகளும் இருக்கிறார். அவருக்கு என்று தனியாக இன்ஸ்டாகிராம் பக்கம் வைத்து நிறைய புகைப்படங்களை பதிவிட்ட வண்ணம் உள்ளனர்.

குழந்தை பிறப்பிற்கு பிறகு சிம்புவின் பத்து தல படத்தில் இந்த நடிகை ஒரு பாடலுக்கு நடனம் ஆடி மீண்டும் கம்பேக் கொடுத்திருந்தார். அதாவது, தமிழ் சினிமாவில் 2015 ஆம் ஆண்டு அஜய் தேவ்கானின் சிவாய் என்ற தொலுங்கு திரைப்படம் மூலம் நாயாகியாக அறிமுகமானவர்தான் நடிகை சாயிஷா.

sayyeshaa

இவர் தமிழில் இயக்குனர் ஏ.எல். விஜய் இயக்கிய வனமகன் என்ற திரைப்படத்தின் மூலமாக தமிழ் திரையுலகில் நடிக்க தொடங்கி அதன் பின்னர் கடைக்குட்டி சிங்கம், காப்பான், ஜூங்கா மற்றும் ரஜினிகாந்த் போன்ற திரைப்படங்களில் நடித்திருந்தார். நடிப்பை தாண்டி நடனத்தின் மூலமாக ரசிகர்கள் பட்டாளத்தை உருவாக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது, இவரின் சிறு வயது புகைப்படம் தான் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.

  • Serial Actor Who Got Divorce from his wife விவாகரத்து கிடைச்சது ரொம்ப சந்தோஷமா இருக்கு.. ஷாக் கொடுத்த சீரியல் நடிகர்!
  • Views: - 373

    0

    0