புகைப்படத்தில் இருக்கும் டாப் பிரபலம் யாருனு கண்டுபிடிங்க.. இந்த இயக்குனர் பயங்கரமான ஆள் ஆச்சே..!

Author: Vignesh
20 May 2024, 4:22 pm

பொதுவாக சினிமா நடிகர்களின் சிறுவயது புகைப்படங்கள் அவ்வப்போது சமூக வலைதளங்களில், ட்ரென்ட் ஆகும். உச்ச நடிகர்களின் சிறுவயது புகைப்படங்கள் நிறைய வெளியாகிவிட்டது. ஆனால், அவர்களையும் தாண்டி நிறைய பிரபலங்களின் சிறுவயது புகைப்படங்களை நாம் பார்த்திருக்க மாட்டோம். அந்தவகையில், பிரபல இயக்குனரின் சிறு வயது புகைப்படம் தற்போது, வெளியாகி உள்ளது. இந்த புகைப்படத்தில் இருக்கும் இயக்குனர் யார் என ரசிகர்கள் பலரும் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.

மேலும் படிக்க: Adjustment டார்ச்சர்.. பாலா ஆபீஸூக்கு ஆடிஷன் கூட இல்லாமல் கூப்பிட்டாங்க..இளம் நடிகை OpenTalk..!

சினிமா பிரபலங்கள் என்றாலே எப்போதும் மக்களுக்கு ஸ்பெஷல் தான். அவர்கள் என்ன செய்தாலும், அதனை முக்கியமாக பார்ப்பார்கள். இதனாலேயே சமூக வலைதளங்களில் அதிக பிரபலங்கள் குறித்து அவர்களைப் பற்றி அறியாத சில விஷயங்களும் வெளியாகி வண்ணம் இருந்து வருகிறது. அப்படி கடந்த சில மாதங்களாகவே பிரபலங்களின் சிறு வயது புகைப்படம் வெளியாகிறது.

மேலும் படிக்க: ஐஸ்வர்யா ராஜேஷ்-க்கு விரைவில் திருமணம்?.. புடிச்சாலும் புளியங்கொம்பா புடிச்சிட்டாங்க பா..!

அப்படித்தான் தற்போது, பிரபல இயக்குனரின் சிறுவயதில் எடுத்த புகைப்படம் வெளியாகி வைரலாகி வருகிறது. இவர் பிரம்மாண்ட இயக்குனர் ஒருவருக்கு உதவி இயக்குனராக இருந்து பின் தற்போது உச்ச நடிகர்களை இயக்கும் இயக்குனராக அவதாரம் எடுத்து இப்போது பாலிவுட் வரை கலக்கி வருகிறார். இன்னும் சொல்லப் போனால், இவருடன் கூட்டணி அமைக்க வேண்டும் என பல நடிகர்களை ஆசைப்படுகிறார்களாம். ஆனால், இவர் இயக்கும் படங்கள் நிறைய மற்ற படங்களின் காப்பி என்று கூறி கூறப்பட்டாலும், இவருக்கான மவுசு குறையவே இல்லை. இப்போது, கூறப்பட்ட சில விஷயங்களை வைத்து நீங்கள் தெரிந்து கொண்டிருப்பீர்கள். அவர் வேறு யாருமில்லை. பிரபல இயக்குனர் அட்லி தான். அவரது, சிறுவயது புகைப்படம் தான். தற்போது, சமூக வலைதளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

atlee kumar

  • Salman Khan Sikandar movie updates சல்மான் கான் போட்ட திடீர் கண்டிஷன்..ஏ.ஆர்.முருகதாஸுக்கு வந்த சிக்கல்..அப்போ SK-23..?
  • Views: - 280

    0

    0