அட சாமி… பெரிய திரைக்கே சவால் விடும் சின்னத்திரை : 2024ல் வெளியான புது சீரியல்கள் இத்தனையா?!
Author: Udayachandran RadhaKrishnan31 December 2024, 7:26 pm
சின்னத்திரை பொறுத்தவரை சீரியல்களுக்கு எப்போதும் பஞ்சமிருக்காது. குறிப்பாக டாப் லிஸ்டில் உள்ள டிவி சேனல்கள் ஒரு தொடர் முடிந்தால் இன்னொரு சீரியலை உடனுக்குடன் ஒளிபரப்பு செய்துவிடுவர்.
இதையும் படியுங்க: எதிர்நீச்சல் ஜனனி நடிக்கும் புதிய சீரியல்.. ப்ரோமோவுடன் வெளியான அறிவிப்பு!
அந்த டிஆர்பியை அப்படியே அடுத்த சீரியலுக்கு பயன்படுத்துவதில் சன், விஜய், ஜீ தமிழ் சேனல்கள் கில்லாடிகள். அப்படி 2024ம் வருடத்தில் மட்டும் எத்தனை புது சீரியல்கள் வந்துள்ளது என்பதை பற்றி பார்க்கலாம்.
அந்த பட்டியலில், அன்னம், கார்த்திகை தீபம் 2, எதிர்நீச்சல் 2, மருமகள், மல்லி, நெஞ்சத்தை கிள்ளாதே, பனிவிழும் மலர்வனம், ரஞ்சனி, தங்கமகள், சின்ன மருமகள், வீரா, மூன்று முடிச்சு,, வீட்டுக்கு வீடு வாசப்படி என 27 சீரியல்கள் தொடங்கப்பட்டுள்ளது. இதில் சன் டிவி அதிக புது சீரியல்களை ஒளிபரப்பியுள்ளது.