10 வருடம் வாய்ப்பில்லாமல் தவித்த நடிகை.. இயக்குநர் கெஞ்சியதால் நடித்த படம் BLOCKBUSTER!

Author: Udayachandran RadhaKrishnan
28 November 2024, 2:36 pm

10 வருடமாக வாய்ப்பில்லாமல் தமிழ் சினிமாவை விட்டு ஒதுங்கி இருந்தவர் நடிகை ஸ்வாசிகா. கடந்த 2009 ஆம் ஆண்டு வெளியான வைகை படம் மூலம் அறிமுகமானார்.

10 வருடமாக பட வாய்ப்பில்லாமல் தவித்த ஸ்வாசிகா

அதன் பிறகு சின்ன சின்ன கதாபாத்திரங்கிளல் நடித்த ஸ்வாசிகா, கடைசியாக சாட்டை படத்தில் நடித்திருந்தார்.

இதையும் படியுங்க: ரஜினி பிறந்தநாளுக்கு வெளியாகும் மாஸ் அப்டேட்.. இயக்குநர்கள் செய்யும் சம்பவம்!

சமீபத்தில் வெளியான லப்பர் பந்து படம் மூலம் அடுத்த இன்னிங்கசை தொடங்கியள்ள சுவாசிகா, சமீபத்தில் ஒரு பேட்டியில், 10 வருடமாக தமிழ் படத்தில் நடிக்க எந்த வாய்ப்பும் கிடைக்காததால், சினிமாவுக்குள் தொடர்பு இல்லாமல் போனது.

Actress swasika Talk about his movie career

சோஷியல் மீடியா மூலம் லப்பர் பந்து படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. அதாவது யசோதா கதாபாத்திரத்தில் நடிக்க இயக்குநர் என்னை விடாப்பிடியாக கேட்டுக்கொண்டே இருந்தார்.

Lubber Pandhu Swasika

அவர் என் மீது வைத்த நம்பிக்கையை இழக்க நான் விரும்பாமல் உடனே ஓகே சொன்னேன் என கூறியுள்ளார்.

  • Tom Holland and Zendaya gets engaged SPIDER MAN ரீல் ஜோடி ரியல் ஜோடியாகிறது.. முடிவுக்கு வந்த 4 வருட டேட்டிங்!
  • Views: - 234

    0

    0