கேரவனில் மொடா குடி… தலைக்கு ஏறிய போதையில் டாப் ஹீரோவின் சட்டை பிடிச்சி சண்டை போட்ட திரிஷா!
Author: Shree3 September 2023, 12:17 pm
90ஸ் கிட்ஸ்களின் கனவுக்கன்னியாக திகழ்ந்து முன்னணி நடிகையாக இருந்து வந்தவர் நடிகை திரிஷா. மிஸ் சென்னை பட்டத்தை வென்று நடிகையாக களமிறங்கிய திரிஷா முன்னணி நடிகர்கள் படத்தில் நடித்து கொடிக்கட்டி பறந்தார். ஜோடி படத்தின் மூலம் நடிக்க ஆரம்பித்த திரிஷா மௌனம் பேசியதே, சாமி, லேசா லேசா, கில்லி, ஆறு, விண்ணைத்தாண்டி வருவாயா, மங்காத்தா உள்ளிட்ட பல்வேறு ஹிட் திரைப்படங்களில் நடித்துள்ளார்.
தற்போது 40 வயதாகும் த்ரிஷா இன்னும் அதே அழகியோடு பொம்மை போன்றே இருக்கிறார். இவர் சினிமாவில் நடிக்க வந்ததில் இருந்து அவரின் அழகை பார்த்து மயங்கிய நடிகர்கள் பலர் அவரை காதலித்துள்ளனர். தற்ப்போது விஜய் உடன் லியோ திரைப்படத்தில் நடித்து வருகிறார். இதனிடையே எப்போதும் சமூகவலைத்தளங்களில் ஆக்ட்டிவாக இருந்து வருகிறார்.
இந்நிலையில் நடிகை திரிஷா குறித்து பிரபல பத்திரிக்கையாளர் செய்யார் பாலு பேட்டி ஒன்றில், ஆரம்ப காலத்தில் நடிகை திரிஷா குடிபோதைக்கு அடிமையாக இருந்தார் என்பது கிட்டத்தட்ட எல்லோருக்கும் தெரியும். அப்படித்தான் ஒரு டாப் ஹீரோவுக்கு ஜோடியாக படத்தில் நடித்துக்கொண்டிருந்தார். அந்த படத்தின் ஷூட்டிங்கில் அந்த நடிகருடன் சேர்ந்து குடித்துவிட்டு அவருடன் ஜாலியாக பேசிக்கொண்டிருந்தார். பின்னர் திடீரென இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு கேரவனில் சண்டைப்போட்டு கத்தியுள்ளனர். இதனால் அந்த படப்பிடிப்பில் சலசலப்பு ஏற்பட்டுள்ளது. அதன் பின்னர் கொஞ்சம் கொஞ்சமாக குடிப்பழக்கத்தில் இருந்து வெளியில் வந்துவிட்டார்.