நீ இல்லாமல் நான் எப்படி வாழ…மனம் உடைந்த திரிஷா…வைரலாகும் பதிவு…!

Author: Selvan
28 December 2024, 6:46 pm

மீளா துயரத்தில் திரிஷா

தென்னிந்திய சினிமாவில் பிரபலமான நடிகையாக இருப்பவர் திரிஷா,இவர் சமீபத்தில் சினிமாவில் 22 ஆண்டுகளை கடந்ததை சூர்யா45 படக்குழுவினரோடு கொண்டாடினார்.

இவர் தற்போது பல படங்களில் நடிக்க கமிட் ஆகி,தமிழ் சினிமாவில் ரொம்ப பிஸியாக வலம் வருகிறார்.அந்தவகையில் நடிகர் அஜித்துக்கு ஜோடியாக நடித்த விடாமுயற்சி திரைப்படம் வரும் பொங்கல் அன்று வெளியாக உள்ளது.இதனால் அளவற்ற மகிழ்ச்சியில் இருந்த த்ரிஷாவுக்கு,அவருடைய வாழ்வில் ஒரு பெரிய இடி விழுந்தது.

Trisha emotional tribute to pet

அவர் ஆசையாக வளர்த்து வந்த ஜோரா செல்லப்பிராணி கிறிஸ்துமஸ் அன்று இறந்தது.இந்த துக்க செய்தியை தன்னுடைய இன்ஸ்டா பக்கத்தில் மிகுந்த மன வருத்தத்துடன் பதிவிட்டிருந்தார்.

இதையும் படியுங்க: நடிகர் விமல் ஓவியாக்கு அண்ணனா…என்னங்க சொல்றீங்க ..பலருக்கு தெரியாத உண்மை தகவல்..!

இந்த மீளா துயரத்தில் இருந்து மீள முடியாமல்,மீண்டும் இன்ஸ்டாவில் ஸ்டோரி ஒன்றை போட்டுள்ளார்.அதில் அவருடைய செல்லப்பிராணி புதைக்கப்பட்ட இடத்தை பதிவிட்டு “நீ இல்லாமல் நான் எப்படி வாழவேண்டும் என எனக்கு கற்றுக்கொடுக்காமல் போய்விட்டாய்”என உருக்கமாக பதிவிட்டுள்ளார்.

  • Sikandar movie teaser release ஏ.ஆர்.முருகதாஸின் தரமான சம்பவம் LOADING…மிரட்டலாக வெளிவந்த சல்மான் கானின்”சிக்கந்தர்”பட டீஸர்..!
  • Views: - 55

    0

    0

    Leave a Reply