இன்னுமா இந்த பிரச்சனை முடியல.. கூவத்தூருக்கு த்ரிஷா வந்தது உண்மை.. புட்டு புட்டு வைத்த பிரபலம்..!(வீடியோ)

Author: Vignesh
1 March 2024, 4:38 pm

அதிமுக முன்னாள் நிர்வாகி ஒருவர் பேட்டி கொடுக்கையில், த்ரிஷா குறித்து மிகவும் மோசமாக பேசியது, சர்ச்சையான நிலையில், இதுகுறித்து பேசிய த்ரிஷா இப்படிப்பட்டவர்கள் எந்த அளவுக்கும் இறங்குவார்கள். அருவருப்பாக இருக்கிறது. சட்டப்படி நடவடிக்கை எடுக்கப் போகிறேன் என த்ரிஷா கூறியிருந்தார். அதை தொடர்ந்து, அந்த நபர் மன்னிப்பு கேட்டு வீடியோவையும் வெளியிட்டிருந்தார்.

இந்த சர்ச்சை ஒரு புறம் இருக்க இந்நிலையில், பிரபல பத்திரிகையாளர் பாண்டியன் இந்த விவகாரம் குறித்து மீண்டும் சர்ச்சையை கிளப்பியுள்ளார். அதாவது, தனக்கு தெரிந்த விஷயங்களை வெளிப்படையாக பதிவு செய்திருக்கிறார். இது மட்டும் இல்லாமல், தான் வெளியே செல்வதால் தன் மீது வழக்கு போடுபவர்கள் என்றால் அதற்குத்தான் தயாராக இருப்பதாகவும்.

Trisha_Krishnan

வழக்கே வா.. வழக்கே வா.. என்று தான் காத்துக் கொண்டு இருப்பதாகவும், தெரிவித்துள்ளார். மேலும், அவர் கூறியது கூவத்தூருக்கு த்ரிஷா மட்டுமல்ல பல்வேறு நடிகைகள் வந்தது உண்மைதான் என்றும், அங்கே இருந்த சட்டமன்ற உறுப்பினர்களுக்கு ஆளுக்கு தலா ஒரு கோடி ரூபாய் பணம், தலா மூன்று கிலோ தங்கம் என எடப்பாடி பழனிசாமி செட்டில் செய்ததாகவும், கூவத்தூருக்கு த்ரிஷா வந்த பிறகு அங்கிருந்து இன்னும் சில சட்டமன்ற உறுப்பினர்களும் த்ரிஷா தான் வேண்டும் என்று அடப்பிடித்தார்கள்.

அதன் பிறகு, திரிஷா மட்டுமல்லாது பல்வேறு துறை சினிமா நடிகைகள் அங்கே கூவத்தூர் ரிசாட்டுக்கு வரவழைக்கப்பட்டார்கள். இவர்களுக்காக, லட்சக்கணக்கில் பணம் செட்டில் செய்யப்பட்டது. இவை குறித்த புகைப்பட ஆதாரங்கள் வீடியோ ஆதாரங்கள் ஒன்றன்பின் ஒன்றாக வெளியாகும். அப்போது, நீங்கள் உண்மையை தெரிந்து கொள்ளலாம் என பேசி இருக்கிறார். மேலும், இதையெல்லாம் நான் மறுக்க போவது கிடையாது. இதற்காக என் மீது வழக்கு கொடுத்தால், அதனை சந்திக்க நான் தயாராக உள்ளேன் என்றும் பேசி உள்ளார். அந்த வீடியோ தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகிறது.

  • Nayanthara and Vignesh Shivan பாவம் விக்கி.. நயன்தாராவை திருமணம் செய்துவிட்டு கூஜா தூக்குறார்.. பிரபலம் விளாசல்!
  • Views: - 230

    0

    0