நாய்களுக்கு கூட உங்களை.. விமர்சித்தவர்களை விளாசிய திரிஷா!

Author: Udayachandran RadhaKrishnan
24 December 2024, 1:29 pm

சினிமாவில் முன்னணி நடிகையாக உள்ளவர் திரிஷா. ஆரம்பத்தில் இருந்து 25 வருடங்களாக சினிமாவை ஆக்கிரமித்து வருகிறார்.

இவர் கைவசம் ஏராளமான படங்களில் நடித்து வரும் நிலையில், நடிகர் விஜய்யுடன் அடிக்கடி கிசுகிசு வெளியாகி வருகிறது.

ஆனால் இதற்கெல்லாம் கவலைப்படாமல், விஜய்யுடன் சென்ற போட்டோக்களை சமூக வலைதளங்களில் பதிவேற்றி வருகிறார்.

இதையும் படியுங்க: வருண் தவானுக்கு லவ் சொல்ல கற்றுக் கொடுத்த கீர்த்தி சுரேஷ்.. வைரலாகும் வீடியோ!

இந்த நிலையில் அவர் போட்ட பதிவு ஒன்று வைரலாகி வருகிறது. மனிதர்களுக்கு உங்களை பிடிக்காமல் இருக்கலாம், ஆனால் நாய்களுக்கு உங்களை டிக்காமல் இருந்தால் நீங்கள் கவலைப்பட வேண்டும். நீங்கள் சுயபரிசோதனை செய்வதற்கான நேரம் என பதிவிட்டுள்ளார்.

Trisha Reply to Rumours

இதைப் பார்த்த நெட்டிசன்கள், விமர்சித்தவர்களுக்கு திரிஷா ஆவேசமாக பதிலடி கொடுத்துள்ளதாக கருதிவருகின்றனர்.

  • Personal life vs career gv prakash talk சினிமா FIRST…மனைவி NEXT..மனம் திறந்த ஜி வி பிரகாஷ்..!
  • Views: - 86

    0

    0

    Leave a Reply