தமிழ் சினிமாவின் நட்சத்திர ஹீரோயின் ஆன திரிஷா 40 வயதை கடந்தும் தொடர்ந்து முன்னணி நடிகையாக அடுத்தடுத்த வெற்றி திரைப்படங்களில் நடித்து வருகிறார். அஜித் விஜய் என டாப் ஸ்டார்களுடன் ஜோடி போட்டு தற்போது நடித்து வருகிறார் நடிகை திரிஷா.
அவரது கைவசம் தற்போது கமலின் தக் லைஃப் , அஜித்தின் விடாமுயற்சி மற்றும் குட் பேட் அக்லி உள்ளிட்ட திரைப்படங்கள் இருக்கிறது. தற்போது அஜித்தின் குட் பேட் அக்லி திரைப்படம் ஸ்பெயின் நாட்டில் படு மும்முரமாக படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது .
இது இப்படி இருக்க நடிகை திரிஷா திடீரென அந்த படத்தின் ஷூட்டிங் ஸ்பாட்டில் இருந்து அதாவது ஸ்பெயின் நாட்டிலிருந்து கிளம்பி சென்னைக்கு வந்திருக்கிறாராம். இதனால் திரிஷாவுக்கும் படக்குழுவினருக்கும் ஏதேனும் சண்டையா?அல்லது அஜத்துடன் ஏதேனும் மனக்கசப்பா? என்ற ஒரு கேள்வி எழுந்திருக்கிறது.
ஆனால், அதெல்லாம் ஒன்றும் இல்லை நகை கடை விளம்பரத்தில் நடிப்பதற்காக தான் குட்பேட் அக்லி படத்தின் படப்பிடிப்பிலிருந்து நடிகை திரிஷா அவசர அவசரமாக சென்னைக்கு கிளம்பி வந்ததாக கூறப்படுகிறது.
சில பேர் இது இப்படி இருக்க வாய்ப்பே இல்லை. ஒரு படத்தில் கமிட் ஆகி மும்முறமாக நடித்துக் கொண்டிருக்கும் போது விளம்பரத்திற்காக அந்த படத்தின் படப்பிடிப்பியே விட்டு திரிஷா வருவதெல்லாம் உண்மை காரணமாக இருக்காது.
நிச்சயம் இது கட்டுக்கதை…எனவே அவருக்கு படப்பிடிப்பில் ஏதோ ஒரு அசவுகரியமான சம்பவம் நடந்திருக்கிறது. அதனால் தான் குட் பேட் அக்லி படத்திலிருந்து வெளியே வந்திருக்கிறார் என கூறப்படுகிறது. இந்த தகவலை பிரபல பத்திரிகையாளரான அந்தகன் கூறியுள்ளார். என்ன நடந்தது என்ற உண்மை விவரமாக தெரியவில்லை. பொறுத்திருந்து பார்ப்போம் என்ன நடந்தது என்று…
இயக்குநர் பாலா உருவாக்கும் படங்கள் தனித்தரம் வாய்ந்தவை. தமிழ் சினிமாவில் தனக்கென பாணியில் உருவாக்கி சாதனை படைத்தவர். நடிக்கத் தெரியாதவர்களை…
சுந்தர் சி-நயன்தாரா கூட்டணி 2020 ஆம் ஆண்டு நயன்தாரா அம்மனாக நடித்து வெளிவந்த “மூக்குத்தி அம்மன்” திரைப்படம் ரசிகர்களிடையே மிகப்பெரிய…
திருவள்ளூர் வடக்கு மாவட்ட அதிமுக சார்பில் பழவேற்காடு தாங்கள் பெரும்புலம் அவுரிவாக்கம் உள்ளிட்ட ஊராட்சிகளுக்கு பூத் கமிட்டி ஆலோசனைக் கூட்டம்…
கமல்ஹாசன்-சிம்பு-மணிரத்னம் மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன், சிம்பு ஆகியோரின் நடிப்பில் உருவாகியுள்ள “தக் லைஃப்” திரைப்படம் வருகிற ஜூன் மாதம் 5…
தொலைக்காட்சி ரியாலிட்டி ஷோக்களில் பங்கேற்று பின்னர், அறிவிப்பாளர், பாடகர் என பன்முகத் திறமை கொண்டவர் நடிகர் சிவக்குமார் ஜெயபாலன். இதையும்…
கேஜிஎஃப் கதாநாயகி யாஷ் நடித்த “கேஜிஎஃப்” திரைப்படத்தின் மூலம் சினிமாவிற்குள் அறிமுகமானவர் ஸ்ரீநிதி ஷெட்டி. இவர் தனது முதல் திரைப்படத்திலேயே…
This website uses cookies.