விஜய்யின் சூட்டை தணித்த திரிஷா.. கம்பெனி கொடுத்த பிரியா ஆனந்த் : கடுப்பான லோகேஷ்!!
Author: Udayachandran RadhaKrishnan24 October 2023, 5:26 pm
விஜய்யின் சூட்டை தணித்த திரிஷா.. கம்பெனி கொடுத்த பிரியா ஆனந்த் : கடுப்பான லோகேஷ்!!
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித் த 2வது படம் லியோ. இந்த படத்தில் ஏராளமான நட்சத்திர பட்டாளங்கள் நடித்துள்ளனர்.
நீண்ட வருடத்திற்கு பிறகு திரிஷா விஜய்க்கு ஜோடியாக நடித்துள்ளார். லியோ படத்தில் ஒரு மகன், மகளுக்கு தாயாக நடிக்க திரிஷாவை ஓகே செய்துள்ளார் விஜய்.
இந்த படத்தில் திரிஷாவை பரிந்துரை செய்தததே விஜய்தான். திரிஷா விஜய் ஜோடியாக நடிக்கக் கூடாது என மனைவி சங்கீதா முறையிட்டும் விஜய் அதை மீறியுள்ளார்.
லியோ படம் முழுவதும் காஷ்மீர், சிம்லா என குளிர் பிரதேசங்களில் படப்பிடிப்பு நடந்தது. மைனஸ் டிகிரியில் குளிர் அடித்த போது விஜய்யை அவ்வப்போது கட்டிப்பிடித்து கெள்வாராம் திரிஷா.
ஓவர் குளிரால் வேறு வழியில்லாமல் திரிஷாவே செய்ததாக பயில்வான் ரங்கநாதன் கூறியுள்ளார். படிப்பிடிப்பு முடிந்ததும் 4 நாட்களில் திரிஷா புறப்பட்டு சென்னை வந்தததும் பெரும் சர்சையாக மாறியது.
திரிஷாவை பொறுத்த வரை ஜாடிக்கேத்த மூடி.. திரிஷா அதிகமாக கிஸ் அடித்தது சிம்புவைத்தான் என கவுதம் மேனன் கூட கூறியுள்ளார். விண்ணைத்தாண்டி வருவாயா படத்தில்இது நடந்ததாக கூறியுள்ளார்.