நல்ல வேல நடிக்கல… திரிஷாவுக்கு பதில் “கில்லி” படத்தில் நடிக்க இருந்த ஹீரோயின் – யார் தெரியுமா?

Author:
12 September 2024, 3:28 pm

தளபதி விஜய்யின் சினிமா கெரியரில் மிக முக்கிய திருப்பு முனையாக அமைந்த மாபெரும் வெற்றி திரைப்படம் கில்லி. இந்த திரைப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக திரிஷா நடித்திருந்தார். இவர்களுடன் வில்லனாக பிரகாஷ் ராஜ் நடித்திருந்தார்.

தரணி இயக்கத்தில் 2004 ஆம் ஆண்டு வெளிவந்த இந்த திரைப்படம் மாபெரும் வெற்றி திரைப்படமாக தமிழ் சினிமாவில் மிகப்பெரிய அளவில் வசூலிட்டி சாதனை படைத்தது. அப்போதே கிட்டதட்ட ரூ. 100 கோடிக்கு மேல் வசூலிட்டி மாபெரும் சாதனை படைத்ததாக கில்லி திரைப்படம். கொண்டாடப்பட்டது.

Trisha Vijay ghilli

இந்த திரைப்படத்தை அண்மையில் கூட ரீ ரிலீஸ் செய்திருந்தார்கள். தியேட்டரில் ரசிகர்கள் படையெடுத்து சென்று இந்த திரைப்படத்தை கண்டு களித்தார்கள். இந்நிலையில் தற்போது சொல்லவரும் தகவல் என்னவென்றால் கில்லி திரைப்படத்தில் ஹீரோயின் ஆக நடித்த திரிஷாவுக்கு முன்னதாக அந்த ரோலில் நடிக்க இருந்தது பிரபல கவர்ச்சி நடிகை ஆன கிரண் ரத்தோட் தான் .

kiran rathod - updatenews360

இது குறித்து அவர் சமீத்திய நேர்காணல் ஒன்றில் பேசி இருப்பதாவது கில்லி படத்தில் நடிக்கும் வாய்ப்பு வந்தபோது நான் ஒருவரை காதலித்து வந்தேன். நான் காதலித்த அந்த நபர் சினிமா துறையை சேர்ந்தவர் இல்லை.

இதையும் படியுங்கள்: நடிகையுடன் கோவாவில் ஒரு மாசம் ஜல்ஸா – ஹேண்ட்ஸம் ஹீரோவின் விவாகரத்துக்கு – காரணம் அதுதான்!

இதனால் அந்த வாய்ப்பை தவறவிட்டேன் எனக் கூறியிருக்கிறார். இதை கேள்விப்பட்ட ரசிகர்கள் நல்லவேளை நீங்க நடிக்கல…. திரிஷா விஜய்யின் ஜோடியே இந்த திரைப்படத்தின் மிகச் சிறப்பாக இருந்ததாக தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.

  • Vidamuyarchi shooting completed அஜித்தே..இனி நம்ம ஆட்டம் தான்..விடாமுயற்சி படப்பிடிப்பு ஓவர்…இயக்குனர் வெளியிட்ட பதிவு..!
  • Views: - 454

    0

    0