25 வயதில் பிரபல இளம் சீரியல் நடிகர் திடீர் மரணம்.. சோகத்தி சின்னத்திரை ரசிகர்கள்..!

Author: Vignesh
19 August 2023, 5:24 pm

சின்னத்திரை தொடங்கி வெள்ளித்திரை வரை தொடரும் இளவயது மாரடைப்பு மரணங்கள் திரை உலகினரும் ரசிகர்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.

இந்நிலையில், தமிழ் மற்றும் இந்தி தொலைக்காட்சி தொடர்களில் நடித்து வந்தவர் இளம் நடிகர் பவன் சிங். இவர் கர்நாடக மாநிலம் மாண்டிய மாவட்டத்தைச் சேர்ந்தவர். 25 வயதாகும் இவர். ஹிந்தியில் சில தொடர்களில் நடித்து வந்ததால், மும்பையில் வாழ்ந்து வந்தார்.

இந்நிலையில், இவருக்கு நேற்று திடீரென மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது. விசாரணை நடத்திய பின்னர் பவன் சிங் உடலை அவரது சொந்த கிராமமான மாண்டியாவுக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

சுருதி சண்முகப்பிரியாவின் கணவர் அரவிந்த் சேகர் மாரடைப்பால் மரணம் அடைந்தார். கன்னட நடிகர் விஜய் ராகவேந்திராவின் மனைவி ஸ்பாந்தனா தாய்லாந்தில் விடுமுறைக்கு சென்ற போது மாரடைந்து குறிப்பிடத்தக்கது.

  • bussy anand shouted tvk volunteers video viral on internet Chair-அ கீழ வைடா டேய்- விஜய் மீட்டிங்கில் கொந்தளித்து கத்திய புஸ்ஸி ஆனந்த்! வைரல் வீடியோ