தமிழ் சினிமாவில் உச்ச நடிகராக இருக்கக்கூடிய விஜய் தமிழக வெற்றி கழகம் என்ற கட்சியை கடந்த ஆண்டு ஆரம்பித்தார். தன்னுடைய கட்சியை ஆரம்பித்ததும், பத்து மற்றும் பனிரெண்டாம் வகுப்பில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளை ஊக்குவிக்கும் வண்ணம் பரிசுத்தொகைகளை வழங்கி கௌரவித்து வருகிறார். இந்த ஆண்டும் அதேபோல 10 மற்றும் 12ஆம் வகுப்பில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு விருது வழங்கும் விழா நடைபெற்றது. திருவான்மியூரில், இருக்கும் ஒரு மண்டபத்தில் இந்நிகழ்வு நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு வந்த மாணவர்களுக்கு விருது வழங்கினார் விஜய்.
இதற்கிடையில், தன்னுடைய வெற்றிக் கழகம் கட்சியின் சார்பாக பல்வேறு பணிகளை செய்து வருகிறார். சமீபத்தில், தமிழக வெற்றிக் கழகத்தின் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் கள்ளக்குறிச்சியில், நடந்த ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு அங்கு பேசி இருந்தார். அவர் அப்போது பேசுகையில், விஜய் ஐந்தாயிரம், பத்தாயிரம் கோடிகளை விட்டுவிட்டு மக்களுக்காக சேவை செய்கிறார். 2026 இல் தளபதி நம் தமிழ்நாட்டின் முதலமைச்சராக அமர வைக்க வேண்டும் என புஸ்ஸி ஆனந்த் பேசியிருந்தார். இதனை பார்த்த நெட்டிசன்கள் அஞ்சாயிரம், பத்தாயிரம் கோடியை விட்டுட்டாரா விஜய் என்று ஷாக்கிங் ரியாக்ஷனை கொடுத்து கலாய்த்து கருத்துகளை தெரிவித்து வருகின்றனர்.
புதுச்சேரி கருவடிக்குப்பம் கிராமத்தை சேர்ந்த 40 வயதான உமாசங்கர் புதுச்சேரி மாலிந இளைஞரணித் துணைத் தலைவராக உள்ளார். கடநத் ஒரு…
மூக்குத்தி அம்மன் 2 “கேங்கர்ஸ்” திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து தற்போது சுந்தர் சி “மூக்குத்தி அம்மன் 2” திரைப்படத்தை இயக்கி…
பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்தவர் பஃவ்சியா பானு, (39). இவர், உறவினரான புதுச்சேரி, லாஸ்பேட்டையை சேர்ந்த ஹனிப்கான் (43) என்பவரை, கடந்த…
கடந்த 2019 நாடாளுமன்றத் தேர்தல் சமயத்தில் வேலூர் தொகுதியில் வருமான வரித்துறை நடத்திய சோதனையில் திமுக வேட்பாளர் கதிர்ஆனந்த் சார்பாக…
நடிகர் ஆர்யா தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் ஒரு நாயகன். கதைக்காக உடல்களை வருத்தி நடித்து பெயர்…
இழப்பீடு கேட்டு நோட்டீஸ் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்த “குட் பேட் அக்லி” திரைப்படத்தில் பல காட்சிகளில் தமிழ்…
This website uses cookies.