நடிகைகளை மாற்றி மாற்றி லவ் கேம் விளையாடிய பிரபல இளம் நடிகர் – கடைசியா பந்தாடிய சீரியல் நடிகை!

Author: Shree
29 June 2023, 5:33 pm

தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான இளம் நடிகராக வளர்ந்து வந்தவர் ஜெய் இவர் விஜய்யின் பகவதி படத்தில் நடிக்க ஆரம்பித்து திரைத்துறையில் அறிமுகம் ஆனார். தொடர்ந்து சென்னை 600028 , சுப்ரமணியபுரம், சரோஜா, வாமனன், அவள் பெயர் தமிழரசி, எங்கேயும் எப்போதும், ராஜா ராணி, திருமணம் எனும் நிக்காஹ் உள்ளிட்ட பல்வேறு திரைப்படங்களில் நடித்திருக்கிறார்.

இவர் எங்கேயும் எப்போதும் படத்தில் நடித்த போது அவருடன் நடித்த நடிகை அஞ்சலியை காதலித்து லிவிங் டூ கெதரில் வாழ்ந்து வந்தார். அஞ்சலியை நடிக்க விடாமல் தன் கூடவே இருக்க சொல்லி அவரை மார்க்கெட் இழக்க செய்து அவரும் உருப்படியாக எந்த படங்களிலும் நடிக்காமல் குடிபோதைக்கு அடிமையாகினார். இதெல்லாம் ஒரு கட்டத்திற்கு மேல் தாங்கிக்கொள்ள முடியாத அஞ்சலி அவரை பிரேக் அப் செய்து பிரிந்துவிட்டார்.

இதனால் ஜெய் கோலிவுட்டில் பிளே பாய் நடிகராக கிசு கிசுக்கப்பட்டார். அதன் பின்னர் நடிகை வாணி போஜனுடன் நெருக்கம் ஏற்பட்டு அவரை காதலித்து அவருடனும் லிவிங் டூ கெதரில் வாழ்ந்து வந்ததாக பிரபல பத்திரிகையாளர் பயில்வான் ரங்கநாதன் கூறியுள்ளார். இதனிடையே வாணி போஜனுக்கு அவரது தோழிகள் ஜெய் உன்னையும் விட்டுவிட்டு போய்டுவார் ஒழுங்கா நடிக்கிற வேலையை மட்டும் பாரு என அட்வைஸ் செய்ய வாணி போஜனும் ஜெய்யை பிரேக்கப் செய்து விட்டாராம். இதனால் மனமுடைந்துபோன ஜெய் இனிமேல் எந்த பெண்ணும் வேண்டாம் இனி நான் இசைமைக்கணும் , நடிக்கணும் இதில் தான் முழு கவனத்தை செலுத்த உள்ளேன் என கூறுகிறாராம்.

  • again ajith join with adhik ravichandran in ak 64AK 64- திரும்பவும் ஆதிக் ரவிச்சந்திரனோடயா? குட் பேட் அக்லி படத்தில் இடம்பெற்ற Hint!