அவளா நீ.. ஒரே பாத்ரூமுக்குள் பெண் போட்டியாளரை ரகசியமாக அழைத்து சென்ற மாயா.. அதிர்ச்சி வீடியோ..!

Author: Vignesh
10 November 2023, 7:48 pm

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் ரியாலிட்டி ஷோ தமிழில் இதுவரை 6 சீசன்கள் முடிந்துள்ளது கமல் ஹாசன் தொகுத்து வழங்கி வரும் இந்நிகழ்ச்சிக்கு பெருவாரியான ரசிகர்கள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது, 7வது சீசன் பரபரப்பாக சென்றுக்கொண்டிருக்கிறது.

இதனிடையே, கடந்த வாரம் பிக் பாஸ் சீசன் 2 ரெட் கார்ட் மூலமாக பிரதீப் வெளியேற்றப்பட்டது குறித்து சமூக வலைதளங்களில் பெரும் விவாத பொருளாக மாறி உள்ளது. பிரதீப் தரப்பு நியாயத்தை தெரிவிக்க கமல் ஏன் அனுமதிக்கவில்லை என்று பொதுமக்கள் பலரும் சமூக வலைதளங்களில் கண்டனங்களை தெரிவித்து வருகிறார்கள்.

bigg boss 7 tamil-updatenews360

பிரதீப் ஆண்டனி வீட்டில் இருந்தால் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என கூறி வீட்டில் இருக்கும் பெண்கள் புகார் அளித்த நிலையில், விசித்திர மற்றும், அர்ச்சனா உள்ளிட்ட சில போட்டியாளர்கள் கடுமையான விமர்சனங்களை முன்வைத்து வந்தனர்.

bigg boss 7 tamil-updatenews360

இந்நிலையில், மைக்கில் கேட்கக்கூடாது என்பதற்காக மாயா கேங்கில் இருப்பவர்கள் தொடர்ந்து மைக்கை தூரமாக வைத்து பேசுவதை வாடிக்கையாக வைத்து வருகின்றனர். மேலும், மாயா மற்றொரு பெண் போட்டியாளரான ஐசுவும் மைக்கை கழட்டி வைத்துவிட்டு ஒரே பாத்ரூமுக்குள் செல்லும் வீடியோவும் வெளியாகியிருக்கிறது. விதியை மீறி அவர்கள் செயல்படுவதற்கு தற்போது கண்டனங்களும் சமூக வலைதளங்களில் எழுந்து வருவது குறிப்பிடத்தக்கது.

  • Allu Arjun Pushpa 2 Global Successடாப் கியரில் புஷ்பா 2…மெகா வசூலால் பதிலடி கொடுக்கும் அல்லு அர்ஜுன்..!
  • Views: - 419

    0

    0