தமிழ்நாட்டு விளையாட்டு துறையில் அமைச்சராகவும், நடிகராகவும் திகழ்ந்து வருபவர் உதயநிதி ஸ்டாலின். இவர் கழகத் தலைவன் படத்திற்கு பின் மாமன்னன் படம் தான் தன்னுடைய கடைசி படம் என்று தெரிவித்து இருந்தார்.
இன்று மாமன்னன் திரைப்படம் மாரி செல்வராஜ் இயக்கத்தில் திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்தப் படத்திற்காக உதயநிதி ஸ்டாலின் பல பேட்டிகளில் கலந்துகொண்டு பல விஷயங்களை பகிர்ந்து வந்துள்ளார்.
அப்படி தொகுப்பாளர் கோபிநாத் எடுத்த ஒரு பேட்டி ஒன்றில், தன்னுடைய காதல் மற்றும் மகனின் காதல் குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு, பதில் அளித்த உதயநிதி ஸ்டாலின் கிருத்திகா பன்னிரெண்டாம் வகுப்பு படிக்கும் போது தான் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்தேன்.
அப்போதிலிருந்து 7, 8 வருடமாக கிருத்திகாவை காதலித்து வந்ததாகவும், இது பற்றி தனது தந்தையிடம் தனியாக பேச வேண்டும் என்று கூறி சம்மதம் வாங்கியதாகவும், காதல் திருமணம் இல்லை என்றால் ஒருமாதிரி பார்க்க ஆரம்பித்து எதாவது பிரச்சனையான்னு கேட்க ஆரம்பிச்சிட்டாங்க, லவ் மேரேஜ் சர்வ சாதாரணமா ஆகிடுச்சு என் பையனும் நான் பண்ணுவதை விட அதிகமா லூட்டி அடிச்சிட்டு இருக்கார். அவன் கிட்டயே பார்த்து பண்ணுப்பா வயசுக்கு ஏத்த மாதிரி பண்ணுப்பா என்று சொல்லி இருக்கேன் என்று உதயநிதி வெளிப்படையாக தனது காதல் குறித்தும் மகனின் காதல் குறித்தும் கூறியுள்ளது தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகிறது.
இந்தியாவின் மைக்கேல் ஜாக்சன் இந்தியாவின் மைக்கேல் ஜாக்சன் என போற்றப்படும் பிரபுதேவா, மிகப் பிரபலமான நடிகர் மட்டுமல்லாது மிகச் சிறந்த…
ரசிகர்களுக்கான திரைப்படம் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள “குட் பேட் அக்லி” திரைப்படம் நேற்று வெளியான நிலையில் அஜித்…
அஜித்தின் குட் பேட் அக்லி நேற்று உலகம் முழுவதும் வெளியானது. ரசிகர்களை திருப்திப்படுத்தும் விதமாக படம் வந்துள்ளதாக ரசிகர்கள் உற்சாகமாக…
திமுகவில் வனத்துறை அமைச்சராக இருப்பவர் பொன்முடி. இவர் மீது ஏராளமான சர்ச்சைகள் உள்ளது. இவர் பேசும் பேச்சு எப்போதும் சர்ச்சையை…
திமுகவில் வனத்துறை அமைச்சராக இருப்பவர் பொன்முடி. இவர் மீது ஏராளமான சர்ச்சைகள் உள்ளது. இவர் பேசும் பேச்சு எப்போதும் சர்ச்சையை…
கோவை அதிமுகவில் முக்கிய பிரமுகராக கண்டறியப்படுபவர் வடவள்ளி இன்ஜினியர் சந்திரசேகர். இவர் எம்ஜிஆர் இளைஞரணிச் செயலாளர் பொறுப்பில் பதவி வகித்து…
This website uses cookies.