ராஷ்மிகாவிடம் கேவலமாக நடந்துக்கொண்ட நட்சத்திர நடிகர் – அவரா இப்படி? ஷாக்கான ரசிகர்கள்!

Author: Shree
18 March 2023, 4:01 pm

நேஷ்னல் கிரஷ் என ரசிகர்களால் அழைக்கப்படும் நடிகை ராஷ்மிகா மந்தனா தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகையாக இருந்து வருகிறார். இவர் தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி மொழி படத்திலும் கவனம் செலுத்தி வருகிறார்.

இதனிடையே கடந்த சில நாட்களாகவே ராஷ்மிகா தொடர்ந்து பல்வேறு விஷயத்தில் விமர்சிக்கப்பட்டும் கிண்டலடிக்கப்படும் வருகிறார். அப்படித்தான் நேற்று திடீரென புஷ்பா 2 படத்தின் ஷூட்டிங்கில் இருந்து வெளியேறிவிட்டார்.

இந்நிலையில் தற்போது பிரபல சர்ச்சைக்குரிய சினிமா விமர்சகரான உமைர் சந்து, தனது ட்விட்டர் பக்கத்தில், நடிகர் அல்லு அர்ஜுன் கொடுத்த கேலி, கிண்டலால் சங்கடமான சூழலுக்கு தள்ளப்பட்ட ராஷ்மிகா கடுப்பாகி அப்படத்தில் இருந்து வெளியேறிவிட்டதாக கூறியுள்ளார்.

இதனை கேள்விப்பட்ட ரசிகர்கள் அல்லு அர்ஜுனா அப்டி நடந்துக்கொண்டார்? என ஷாக்காகி விட்டனர். இருந்தாலும் இதன் உண்மை நிலவரம் என்ன என்பது சம்மந்தப்பட்டவர்கள் சொன்னால் மட்டுமே தெரியும்.

  • ajith kumar receive padma bhushan award from president நீங்க வேற மாதிரி சார்…நாட்டின் உயரிய விருதை பெற்றுக்கொண்டார் அஜித்!