15 வயசுல வீட்டை விட்டு ஓடி வந்த பொண்ணு.. இப்போ லேடி சூப்பர் ஸ்டாரா ஜொலிக்கும் நடிகை; ஆனா.. அது நயன் இல்லப்பா..!
Author: Vignesh6 June 2024, 11:19 am
சினிமா மோகதால் பல பெண்கள் வீட்டை விட்டு ஓடி வந்து விடுகிறார்கள் அந்த வகையில் சினிமா ஆசையில் நடிகை ஒருவர் வீட்டை விட்டு ஓடி வந்து லேடி சூப்பர் ஸ்டார் ஆக ஜொலித்துள்ளார். அதாவது, 15 வயதில் வீட்டை விட்டு ஓடி வந்து தங்க இடமினின்றி பிளாட்பாரத்தில் தூங்கி பல கஷ்டங்களை சந்தித்து தற்போது, லேடி சூப்பர் ஸ்டாராக பாலிவுட் சினிமாவையே கலக்கி வருபவர் தான் கங்கனா ரனாவத்.
மேலும் படிக்க: ஒரே படத்தால் உயர்ந்த சம்பளம்.. வில்லனாக நடிக்கும் மாஸ் ஹீரோ.. உங்க காட்டுல இனி மழைதான்!
இவர் இமாச்சலப் பிரதேசத்தில் பாமியா என்ற ஊரில் ராஜ்கோட் குடும்பத்தை சேர்ந்த பெண்ணாக இருந்துள்ளார். நடிப்பின் மீது இருந்த ஆசையின் காரணமாக பின் அதற்காக பெற்றோர் எதிர்ப்பு தெரிவிக்க பதினைந்து வயதில் மும்பைக்கு ஓடிவந்துள்ளார். கங்கனா ரனாவத் பிளாட்பாரத்தில் மும்பையில் தங்க இடம் கிடைக்காமல் அங்கே தூங்கி எழுந்துள்ளார். அதன் பின்னர், 19 வயதில் நடிக்க சான்ஸ் கிடைத்து அனுராக் பாசு இயக்கத்தில் கேங்கஸ்டர் படத்தில் நடிகையாக அறிமுகமானர்.
மேலும் படிக்க: ரஜினி – கமலுக்கு NO.. அட்ஜஸ்ட்மெண்டிலும் கார்த்திக்கின் காதல் வலையில் சிக்காத ஒரே நடிகை..!
அப்படி ஆரம்பித்து பாலிவுட்டில் திருப்புமுனையாக அவருக்கு அமைந்த படம் தான் v துணை நடிகைக்காக தேசிய விருது பெற்ற கங்கனா ரனாவத் சமீபத்தில் இந்திய சினிமாவில் லேடி சூப்பர் ஸ்டார் நடிகை என்ற பெயரையும் எட்டிப்பிடித்தார். பாலிவுட்டில் நெப்போடிஸ்ம் தலைத்துக்கியதை வெட்ட வெளிச்சம் போட்டு காட்டியவர் கங்கனா ரனாவத் நடிகையாக ஜொலித்தது போதாது என்று மணிக்கருணிக்கா என்ற படத்தை இயக்கி இயக்குனராகவும் அவதாரம் எடுத்தார். தற்போது, நடந்து முடிந்துள்ள நாடாளுமன்ற தேர்தலில் சொந்த ஊரான மந்தி தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிட்டு வெற்றியும் பெற்றார்