தங்க கேக் வெட்டி பர்த்டே கொண்டாடிய பிரபல நடிகை.. லெஜண்ட் பட நடிகைன்னா சும்மாவா..!

Author: Vignesh
26 February 2024, 9:27 am

ஊர்வசி ராவ்டேலா பார்ப்பதற்கு, மொழுமொழு வென, தேகம் வழு வழுவென இருப்பதால், bollywood – இல் பல ஹீரோக்கள் இவர் மீது ஒரு கண். ஊர்வசி ராவ்டேலா ஒரு பிரபல மாடல் அழகி. இவர் சில ஹிந்தி படங்களிலும் நடித்துள்ளார்.

அஜித் நடித்த நேர்கொண்ட பார்வை படத்தில் வித்யா பாலன் கதாபாத்திரத்தில் நடிக்க முதலில் பாலிவுட் நடிகை ஊர்வசி ராவ்டேலாவிடம் போனி கபூர் பேசியதாக ஊர்வசி பேட்டி கூறியுள்ளார்.

urvashi rautela - updatenews360

தமிழில் வெளியான ‘திருட்டுப் பயலே 2’வின் இந்தி ரீமேக்கில், வினித் குமார் மற்றும் அக்ஷய் ஓப்ராய் ஊர்வசி ராவ்டேலா உடன் நடிக்கிறார். அதன் பின் தமிழில் லெஜன்ட் சரவணா ஸ்டோர்ஸ் அண்ணாச்சி படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார்.

இந்நிலையில், இன்று அவரது 30-வது பிறந்தநாளை ஊர்வசி ரவுடேலா கொண்டாடி இருக்கிறார். அவர் 24 கேரட் தங்கத்தால் ஆன கேக்கை வெட்டி கொண்டாடி உள்ளார். அந்த கேக்கின் மதிப்பு மூன்று கோடி ரூபாய் என சொல்லப்படுகிறது. இதில், ஊர்வசி உடன் ராப் பாடகர் ஹனி சிங் இருப்பது குறிப்பிடடத்தக்கது.

urvashi rautela
urvashi rautela
urvashi rautela
urvashi rautela
  • Allu Arjun bouncer arrested அல்லு அர்ஜுன் பவுன்சர் திடீர் கைது… திரையரங்கில் அவர் செய்த செயல்..வெளிச்சத்திற்கு வந்த உண்மை..!
  • Views: - 199

    0

    0