விபத்தில் சிக்கிய ஊர்வசி ராவ்டேலா… மூக்கில் கொட்டும் ரத்தம் கவலையில் பாலிவுட் வட்டாரம்..!

Author: Vignesh
12 July 2024, 4:05 pm

ஊர்வசி ராவ்டேலா பார்ப்பதற்கு, மொழுமொழு வென, தேகம் வழு வழுவென இருப்பதால், bollywood – இல் பல ஹீரோக்கள் இவர் மீது ஒரு கண். ஊர்வசி ராவ்டேலா ஒரு பிரபல மாடல் அழகி. இவர் சில ஹிந்தி படங்களிலும் நடித்துள்ளார். அஜித் நடித்த நேர்கொண்ட பார்வை படத்தில் வித்யா பாலன் கதாபாத்திரத்தில் நடிக்க முதலில் பாலிவுட் நடிகை ஊர்வசி ராவ்டேலாவிடம் போனி கபூர் பேசியதாக ஊர்வசி பேட்டி கூறி இருந்தார்.

urvashi-rautela-updatenews360

தமிழில் வெளியான ‘திருட்டுப் பயலே 2’வின் இந்தி ரீமேக்கில், வினித் குமார் மற்றும் அக்ஷய் ஓப்ராய் ஊர்வசி ராவ்டேலா உடன் நடித்துள்ளார். அதன் பின் தமிழில் லெஜன்ட் சரவணா ஸ்டோர்ஸ் அண்ணாச்சி படத்தில் கதாநாயகியாக நடித்து இருக்கிறார். இந்நிலையில், தற்போது தெலுங்கில் பாலகிருஷ்ணா நாயகனாக நடிக்கும் படத்தில் ஊர்வசி ராவ்டேலா முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில், பாபித்தியோஸ் உள்ளிட்ட பல பிரபல நடிகர்களும் இடம் பெற்றுள்ளனர். இந்த படத்தின் ஒரு சண்டைக்காட்சியை ஹைதராபாத்தில் படமாகிய போது ஊர்வசி ராவ்டேலாவுக்கு விபத்து ஏற்பட்ட நிலையில், அவருக்கு பலத்த காயமும் மூக்கில் ரத்தம் கொட்டியும் எழும்பு முறிவு ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

  • actress anagha ravi joined suriya 45 movie சூர்யா படத்தில் திடீரென இணைந்த டிரெண்டிங் நடிகை… அதுக்குள்ளவா?