1 நிமிஷத்துக்கு ரூ. 1 கோடி கொடுத்தால் யார் கூட வேணாலும்…. கல்லா கட்டும் கவர்ச்சி நடிகை!

Author:
7 August 2024, 6:19 pm

பாலிவுட் சினிமாவில் பிரபலமான இளம் நடிகையாக வலம் வந்து கொண்டிருப்பவர் தான் நடிகை ஊர்வசி ரவுடேலா. இவர் பல்வேறு கவர்ச்சி பாடல்களுக்கு நடனமாடி மிகப்பெரிய அளவில் பேமஸ் ஆகிவிட்டார். குறுகிய காலத்திலேயே ஐட்டம் பாடலுக்கு ஆட்டம் போட்டதன் மூலமாக தனக்கென தனி மார்க்கெட்டை உருவாக்கிக் கொண்டார்.

தமிழ் சினிமாவில் சரவணா ஸ்டோர்ஸ் உரிமையாளர் லெஜெண்ட் சரவணா உடன் சேர்ந்து “தி லெஜெண்ட்” என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார்.இந்த திரைப்படம் கலவையான விமர்சனத்தை பெற்றிருந்தது. லெஜென்ஸ் சரவணா உடன் தமன்னா, ஹன்சிகா, நயன்தாரா உள்ளிட்ட நடிகைகளுக்கு பல கோடிகள் சம்பளம் பேசப்படும் அவர்கள் நடிக்க தயங்கினார்கள். அதில் ஊர்வசி ரவுடேலா மட்டும் நடிக்க முன் வந்தார். இத்திரைப்படம் எல்லோரது விமர்சனத்திற்கு உள்ளாகினாலும் மிகப்பெரிய அளவில் கவனத்தை ஈர்த்தது.

urvashi-rautela-updatenews360

இந்நிலையில் ஊர்வசி ரவுடேலாவின் சொத்து மதிப்பு குறித்த விவரம் வெளியாகி எல்லோரையும் வியக்க வைத்துள்ளது. கிட்டத்தட்ட ரூ. 550 கோடி சொத்து வைத்திருக்கும் ஊர்வசி ரவுடேலா 1 நிமிடத்திற்கு ரூ.1 கோடி சம்பளம் வாங்கி இந்திய நடிகைகளிலே அதிக சம்பளம் வாங்கும் முதல் நடிகையாக பார்க்கப்பட்டு வருகிறார்.

legend film heroine

அதுமட்டுமில்லாமல் தான் கேட்கும் சம்பளத்தை அப்படியே கொடுத்து விட்டால் எது போன்ற கதாபாத்திரமாக இருந்தாலும் சரி… எந்த ஹீரோவாக இருந்தாலும் நடிக்கிறாராம். வயதான நடிகராக இருந்தாலும்… மார்க்கெட் இல்லாத புதிய முகமாக இருந்தாலும் நடிக்க ஒப்புக்கொண்டு வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

  • bussy anand shouted tvk volunteers video viral on internet Chair-அ கீழ வைடா டேய்- விஜய் மீட்டிங்கில் கொந்தளித்து கத்திய புஸ்ஸி ஆனந்த்! வைரல் வீடியோ