லீக்கான குளியல் அறை வீடியோ.. விளக்கம் கொடுத்த ‘லெஜண்ட்’ பட நடிகை..!

Author: Vignesh
30 July 2024, 9:37 am

ஊர்வசி ராவ்டேலா பார்ப்பதற்கு, மொழுமொழு வென, தேகம் வழு வழுவென இருப்பதால், bollywood – இல் பல ஹீரோக்கள் இவர் மீது ஒரு கண். ஊர்வசி ராவ்டேலா ஒரு பிரபல மாடல் அழகி. இவர் சில ஹிந்தி படங்களிலும் நடித்துள்ளார். அஜித் நடித்த நேர்கொண்ட பார்வை படத்தில் வித்யா பாலன் கதாபாத்திரத்தில் நடிக்க முதலில் பாலிவுட் நடிகை ஊர்வசி ராவ்டேலாவிடம் போனி கபூர் பேசியதாக ஊர்வசி பேட்டி கூறி இருந்தார்.

urvashi-rautela-updatenews360

தமிழில் வெளியான ‘திருட்டுப் பயலே 2’வின் இந்தி ரீமேக்கில், வினித் குமார் மற்றும் அக்ஷய் ஓப்ராய் ஊர்வசி ராவ்டேலா உடன் நடித்துள்ளார். அதன் பின் தமிழில் லெஜன்ட் சரவணா ஸ்டோர்ஸ் அண்ணாச்சி படத்தில் கதாநாயகியாக நடித்து இருக்கிறார். இந்நிலையில், தற்போது தெலுங்கில் பாலகிருஷ்ணா நாயகனாக நடிக்கும் படத்தில் ஊர்வசி ராவ்டேலா முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

இந்நிலையில், ஊர்வசி ராவ்டேலா பாத்ரூமில் இருக்கும் வீடியோ ஒன்று இணையதளத்தின் வெளியாகி சர்ச்சையை கிளப்பி இருக்கிறது. மேலும், ஊர்வசி தனது வீடியோ எப்படி லீக் ஆனது என்றும் உடனடியாக இணையதளத்திலிருந்து அதை தூக்க நடவடிக்கை எடுங்கள் என தனது மேனேஜரை திட்டிய ஆடியோ ஒன்றும் சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது. தற்போது, இந்த விஷயம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த நிலையில், தனது எம்எம்எஸ் வீடியோ லீக் ஆனது பற்றி பேசிய ஊர்வசி ராவ்டேலா அந்த வீடியோவை பார்த்து நான் மிகவும் வருத்தப்பட்டேன். இப்படி செய்பவர்கள் என்று நான் நினைக்கவில்லை. அந்த வீடியோ நான் நடித்து வரவிருக்கும் திரைப்படமான குஷ்பைதியா படத்தின் காட்சிதான். எனது நிஜ வாழ்க்கையோ அல்லது அதிலிருந்து எடுக்கப்பட்ட வீடியோ அது இல்லை என்று விளக்கம் அளித்துள்ளார்.

  • Kumbh Mela Monalisa Was she sexually harassed by the arrested director கதறி அழுத கும்பமேளா மோனாலிசா : கைதான இயக்குநரால் பாலியல் தொல்லைக்கு ஆளாக்கப்பட்டாரா?