சிக்ஸ் பேக் தெரிய.. மிரர் செல்ஃபி எடுத்து மிரட்டும் சம்யுக்தா..!
Author: Vignesh13 August 2024, 1:09 pm
கேரள நடிகை சம்யுக்தா மேனன், பாப்கார்ன் என்னும் மலையாள படம் மூலமாக அறிமுகமானார். அதன் பிறகு நிறைய மலையாள படங்களில் நடித்துள்ளார். ஜூலை காற்றில், களரி என்னும் தமிழ் படங்களில் கூட நடித்துள்ளார்.
அதனைத் தொடர்ந்து, மலையாள திரையுலகிலும் தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட மொழிகளிலும் அறிமுகமாகி நடித்து வந்தார். முன்னதாக நடிகர் தனுஷ் நடிப்பில் கடந்தாண்டு வெளியான வாத்தி திரைபடத்திலும் மீனாட்சி கதாபாத்திரத்தில் நடித்து அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார்.

இதன்பின் ஒரு சில படங்களில் நடித்து வரும் சம்யுக்தா மேனன் சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து ரசிகர்களின் கவனத்தையும் ஈர்த்து வருகிறார். சமீபத்தில், ஜிம் ஒர்க் அவுட் செய்து சிக்ஸ் பேக்ஸ் காட்டியபடி எடுத்த போட்டோக்களை பகிர்ந்து ரசிகர்களை மிரட்டி உள்ளார்.