தமிழ் சினிமாவில் முன்னணி காமெடி நடிகராக திகழ்ந்து வரும் நடிகர் வடிவேலுவால் எனக்கு வாய்ப்பில்லாமல் போனது. பிரபல காமெடி நடிகை பிரேமா பிரியா அவரால் தான் இந்த நிலைமைக்கு ஆளாகினேன் என்று கூறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
தமிழில் ஏபிசிடி, பம்பரக்கண்ணாலே, இந்திரலோகத்தில் இரு அழகப்பன், ராஜா ராணி உள்ளிட்ட படங்களில் நடித்து உள்ளார்.
பிரபல காமெடி நடிகை பிரேமா பிரியா சமீபத்தில் தனியார் இணையத்தளத்திற்கு பேட்டியளித்திருந்த போது வாழ்க்கையில் நடந்த கஷ்டங்களை வெளிப்படையாக கூறி கண்ணீர் விட்டு அழுத்துள்ளார்.
7 மாதங்களுக்கு முன் சர்க்கரை நோயால் என் கணவர் மரணமடைந்தார். அதுகுறித்து சினிமாவை சேர்ந்தவர்கள் ஒருவர் கூட விசாரிக்கவில்லை.
என் மகள் படிப்பிற்கு கூட கஷ்டப்பட்டு வருகிறேன் என்று தெரிவித்துள்ளார். கணவர் இருப்பதற்கு முன் நன்றாக இருந்த வாழ்க்கை கணவர் இறந்தப்பின் இல்லை. சாப்பட்டுக்கே நிற்கதியாக நிற்கிறேன் எனவும் தெரிவித்தார்.
சினிமாவில் தனக்கு வாய்ப்பில்லாமல் போக காரணமே நடிகர் வடிவேலு தான். சுறா படத்தில் அவருடன் தான் நடிக்க இருந்தது. ஆனால் வடிவேலு என்னை நடிக்கவிடாமல் வேறொருவரை நடிக்கவைத்திவிட்டார் என ஆதங்கத்துடன் தெரிவித்துள்ளார்.
பிரபல காமெடி நடிகை பிரேமா பிரியா என்னை சினிமாவில் அறிமுகப்படுத்தியவர் அவருக்கு பிடிக்காதவராக இருந்ததால் பல படங்களில் என்னை நடிக்கவிடாமல் தடுத்து இந்த நிலைமைக்கு ஆளாக்கிவிட்டு விட்டார் என்று கண்ணீர் மல்க தெரிவித்துள்ளார்.
இதனால் கோபப்பட்டு வடிவேலுவிடம் சண்டையை போட்டிருக்கிறேன். ஏவிஎம் ஸ்டுடியோவில் கூட ஷூட்டிங் ஸ்பாட்டில் அனைவரின் முன்னிலையில் வடிவேலுவை கண்டப்படி திட்டியதால் தான் எனக்கு இன்றுவரை வாய்ப்பு கிடைக்காமல் போனது என்றும் வருத்தத்துடன் தெரிவித்துள்ளார்.
சுந்தர் சி கதையை உடனே ஓகே செய்த நடிகர் கார்த்தி சுந்தர் சி தமிழ் திரைப்பட உலகில் முன்னணி இயக்குனராக…
நண்பர் ஸ்ரீனிவாசா ராவின் அதிர்ச்சிகரமான குற்றச்சாட்டு! பிரபல இயக்குனர் எஸ்.எஸ். ராஜமௌலி மீது அவரது நீண்டகால நண்பர் எனக்கூறும் திரைப்படத்…
தஞ்சையில், நெருங்கிப் பழகி தனிமையில் இருந்ததால் உருவான கருவைக் கலைக்கச் சொல்லி கொலை மிரட்டல் விடுத்த ஜிம் உரிமையாளர் கைது…
அடித்து சொல்லும் சந்தீப் கிஷன் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் கூலி திரைப்படம் 2025 ஆம் ஆண்டின் மிகவும் எதிர்பார்க்கப்படும்…
அனைத்துக் கட்சிக் கூட்டம் நடைபெறும் நாளில், கையெழுத்து இயக்கத்தை நடத்த உள்ளதாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார். திருப்பூர்:…
நடிகர் மாதவனின் புதிய செயலி நடிகர் மாதவன் பங்குதாரராக இருக்கும் ‘Parent Army (Parent Geenee)’ செயலி சென்னையில் உள்ள…
This website uses cookies.