வடிவேலு உல்லாசமாக இருந்ததற்கு நானே சாட்சி.. அந்த இடத்தில் கைவைத்து டார்ச்சர் செய்த சம்பவம்..!

Author: Vignesh
22 December 2023, 1:42 pm

தமிழ் சினிமா உலகில் காமெடி ஜாம்பவானாக ஜொலித்து மக்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தை பிடித்து இருப்பவர் நடிகர் வடிவேலு. இவருக்கென்று தனிக்குழுவை வைத்து பல படங்களில் அவர்களுடன் காமெடி காட்சிகளை அமைத்து வந்தார் வைகைப்புயல் வடிவேலு.

மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் வெளியான மாமன்னன் படத்தில் நடிப்பு திறமையை வெளிப்படுத்தி ரசிகர்களின் கவனத்தை மீண்டும் ஈர்த்துள்ளார் வடிவேல். இவர் நிஜ வாழ்க்கையில் பல சர்ச்சைகளை சந்தித்து வருகிறார். பல நடிகர் நடிகைகள் இவர் மீது புகார் அளித்து வருவது குறிப்பிடத்தக்கது.

இதனிடையே, வடிவேலு மார்க்கெட் சரிய அவருடன் நடித்த சக காமெடி நடிகர்கள் வடிவேலு செய்த பல செயல்களைப் பற்றி பேட்டிகளில் பகிர்ந்து வருகிறார்கள். அப்படி வடிவேலுடன் நடித்த நடிகர் பயில்வான் வடிவேலுவின் பல்வேறு செயல்களை பகிர்ந்து உள்ளார்.

vadivelu-bayilvan-ranganathan

அதில், நடிகர் வடிவேலு உல்லாசமாக இருந்ததற்கு நானே சாட்சி ஒரு படத்திற்காக பாண்டிச்சேரியில் ஷூட்டிங் நடந்து கொண்டிருந்தது. நடு இரவில் ஒரு இடத்திலிருந்து பெண் ஒருவர் கத்தினார். அந்த இடத்திற்கு நானும் தயாரிப்பாளரும் சென்றோம். அங்கு வடிவேலு ஒரு பெண்ணை அந்த மாதிரியான இடத்தில் கை வைத்து தொல்லை கொடுத்தார். பிறகு அந்த பெண்ணை நாங்கள் மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்று சேர்த்தோம். சொல்லப்போனால் அந்த பெண்ணை வடிவேலு பலாத்காரம் செய்திருந்தார் என்று பயில்வான் ரங்கநாதன் கூறி இருந்தார்.

குறிப்பு:-பத்திரிகையாளர் பயில்வான் ரங்கநாதனின் இந்த கருத்துக்கும் எங்களுடைய அப்டேட் நியூஸ் 360-க்கும் எந்த ஒரு சம்பந்தமும் இல்லை.

  • actress anagha ravi joined suriya 45 movie சூர்யா படத்தில் திடீரென இணைந்த டிரெண்டிங் நடிகை… அதுக்குள்ளவா?