படையப்பா இயக்குனர் அட்ஜஸ்ட்மென்ட் பண்ண சொன்னார்.. வல்லவன் பட நடிகை ஓபன் டாக்..!

Author: Vignesh
21 July 2023, 11:30 am

தமிழ் சினிமாவில் ஒரு காலத்தில் டாப் நடிகராக இருந்து தொடர்ந்து ஹிட் திரைப்படங்களில் நடித்து மார்க்கெட் பிடித்தவர் நடிகர் சிம்பு. இவர் குழந்தை நட்சத்திரமாக பல்வேறு திரைப்படங்களில் நடித்துள்ளார். குறிப்பாக தனது தந்தை டி.ராஜேந்தர் நான்கு வயதில் “என் தங்கை கல்யாணி” படம் மூலம் சிம்புவை கைக்குழந்தையாக அறிமுகம் செய்துவைத்தார்.

குழந்தை நட்சத்திரமாக பல்வேறு படங்களில் நடித்து சிறுவயதிலே சிம்பு புகழ் பெற்றார். தொடர்ந்து பல படங்களில் நடித்த அவர் பதினெட்டு வயதில் “காதல் அழிவதில்லை” படம் மூலம் நாயகனாக அறிமுகமானார். தம், குத்து, கோவில், மன்மதன், வல்லவன் உள்ளிட்ட பல்வேறு ஹிட் படங்களில் நடித்துள்ளார்.

வல்லவன் படத்தை சிம்பு இயக்கி மிகப்பெரிய வெற்றியை தொட்டது. இந்த படத்தில் சிம்பு, நயன்தாரா போன்றோர் நடித்திருந்தனர். இந்த படத்தில் பள்ளி சிறுமி ரோலில் சிறிய காட்சியில் நடித்து பிரபலமானவர்தான் நடிகை லட்சுமி. இவர் தொடர்ந்து ஒரு சில படங்களில் நடித்து வந்த லட்சுமி சமீபத்தில் பேட்டி ஒன்றில் தனக்கு ஏற்பட்ட அட்ஜஸ்ட்மெண்ட் பற்றி பகிர்ந்துள்ளார்.

vallavan -updatenews360

ஒரு இயக்குனர் டூ பீஸ்ல நடிக்கணும்னு கேட்டார் என்றும், படையப்பா என்ற ஒரு இயக்குனர் ரொமான்ஸ் சீன், லோ ஹிப் சேலை, வாயில் ஒரு முத்தம் கொடுத்து நடிக்கணும்னு கேட்டார் என்று கூறிவிட்டதாகவும், நாம் என்ன ஹீரோ தங்கச்சி ரோல்லியா நடிக்கிறோம். ஏதோ ஒரு சீன்ல வரதுக்கு இப்படி நடிக்கணுமா என்று தான் அந்த வாய்ப்பை மறுத்து விட்டதாக தெரிவித்துள்ளார்.

  • Vidamuyarchi shooting completed அஜித்தே..இனி நம்ம ஆட்டம் தான்..விடாமுயற்சி படப்பிடிப்பு ஓவர்…இயக்குனர் வெளியிட்ட பதிவு..!
  • Views: - 1564

    8

    10