அந்த விஷயம் தெரியும்னு சொன்னா வாய்ப்பே வராது.. இது என்னடா வாணி போஜனுக்கு வந்த சோதனை..!

Author: Vignesh
29 ஜூலை 2024, 1:50 மணி
vani bhojan-updatenews360
Quick Share

சீரியல்களில் நடித்ததன் மூலமாக வரவேற்பை பெற்றவர் நடிகை வாணி போஜன். பெரும்பாலும் ரசிகர்கள் இவரை சின்னத்திரை நயன்தாரா என்று அழைத்து வருகின்றனர்.

முன்னதாக, நடிகை வாணி போஜன் ஓ மை கடவுளே, லாக்கப், மலேசியா டு அம்னீசியா, ராமே ஆண்டாலும் ராவணே ஆண்டாலும், மிரள், பாயும் ஒளி நீ எனக்கு, லவ், அஞ்சாமை
உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.

vani bhojan-updatenews360

இந்நிலையில், தற்போது கூற வரும் விஷயம் என்னவென்றால், பேட்டி ஒன்றில் கலந்து கொண்ட வாணி போஜன் 10 வருடத்திற்கு முன்பு ஒரு படம் நடித்ததாகவும், அந்த படத்தில் இருந்த உதவி இயக்குனர் ஒருவர் தமிழ் தெரியுமா தமிழ் தெரியும்னு வெளியில் சொல்லிடாதீங்க அப்புறம் வாய்ப்பே வராது என்று கூறினார். தெரியும்னா தெரியும் தானே சொல்ல முடியும் என்று வாணி போஜன் அந்த பேட்டியில் பேசி இருந்தார்.

  • Death sentence தாயை கொலை செய்து உறுப்புகளை சமைத்து சாப்பிட்ட கொடூர மகன் : அதிரடி தண்டனை!
  • Views: - 129

    0

    0