நயன்தாரா டா.. ஆர்வக்கோளாறில் TWEET செய்து அவசர அவசரமாக DELETE செய்த நடிகை..!
Author: Vignesh21 May 2024, 6:23 pm
எப்போதாவது கவர்ச்சி வீடியோக்களை வெளியிட்டு இளைஞர்களின் மனதை வாட்டி வதைக்க்கும் இவர் சின்னத்திரை நயன்தாரா என ரசிகர்களால் செல்லமாக அழைக்கப்படுகிறார் நம்ம வாணி போஜன். முன்பெல்லாம் சினிமாவில் நடித்து முடித்து, வாய்ப்புகள் குறையும் போது சின்னத்திரைக்குள் நுழைவதை வழக்கமாக வைத்திருந்தார்கள் நடிகைகள். ஆனால் இப்போது முதலில் சீரியலில் அறிமுகமாகி, பின் சரியான வாய்ப்புகள் அமையும் போது சினிமாவில் நுழையும் ட்ரெண்ட் உருவாகியுள்ளது.
மேலும் படிக்க: அந்த நடிகையின் வாழ்க்கையை அழிச்சதே அஜித்?.. உடையை கழட்டி அத செய்ய சொல்லி டார்ச்சர்..!
ஏர் ஹோஸ்டஸ் பெண்ணாக இருந்து, மாடலிங், சின்னத்திரை என ஊடுருவி, வெள்ளித்திரையில் நுழைகிற பாக்கியம் எல்லோருக்கும் வாய்த்துவிடாது. ஆனால் நம்ம வாணி போஜனுக்கு அப்படி ஒரு அதிர்ஷ்ட வாய்ப்பு அமைந்திருக்கிறது. தெலுங்கு படமான ‘மீக்கு மாத்ரமே செப்தா’ படத்தில் அறிமுகமாகி டோலிவுட்டின் கவனத்தை ஈர்த்திருக்கிறார். முன்னதாக, வாணி போஜன் ஓ மை கடவுளே படத்தின் மூலமாக வெள்ளித்திரையில் கதாநாயகியாக அறிமுகமானார். அதன் பின்னர், அடுத்தடுத்த படங்களில் கமிட்டாகி நடித்தும் வருகிறார்.
மேலும் படிக்க: அந்த நடிகையை கட்டிப்பிடிச்சு.. அஜித் குறித்து வெளிப்படையாக பேசிய பிரபல இயக்குனர்..!
சமீபத்தில் இவர் லவ் படத்தில் நடிகர் பரத்துக்கு ஜோடியாக நடித்திருந்தார். அப்படத்தின் பிரமோஷனுக்காக பேட்டிக் கொடுத்து வருகிறார். இந்த படத்தில் வாணி போஜன் நடிகர் பரத்துடன் ரொமான்ஸ் காட்சியில் நடித்து ஷாக் கொடுத்தும் இருக்கிறார். அவ்வப்போது கவர்ச்சி புகைப்படங்களையும் பதிவிட்டு வருகிறார். தற்போது அந்த புகைப்படங்கள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது. இந்நிலையில், வாணி போஜன் அவரது டுவிட்டர் பக்கத்தில் ஒரு சில வருடங்களுக்கு முன்பு நான்தான் சின்னத்திரை நயன்தாரா என்று பதிவிட்டிருந்தார். பின்னர் ரசிகர்கள் கேலி செய்ய அவசர அவசரமாக அந்த பதிவை நீக்கிவிட்டார். ஆனால், பின்னர் இருப்பினும் அந்த பதிவின் ஸ்க்ரீன் ஷாட் மட்டும் தற்போது சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது.