டூ பீஸ் உடையில்.. பிரபல நடிகருடன் குளிக்கும் வாணி போஜனின் லீக் போட்டோ..!

Author: Vignesh
22 July 2023, 3:45 pm

எப்போதாவது கவர்ச்சி வீடியோக்களை வெளியிட்டு இளைஞர்களின் மனதை வாட்டி வதைக்க்கும் இவர் சின்னத்திரை நயன்தாரா என ரசிகர்களால் செல்லமாக அழைக்கப்படுகிறார் நம்ம வாணி போஜன்.

முன்பெல்லாம் சினிமாவில் நடித்து முடித்து, வாய்ப்புகள் குறையும் போது சின்னத்திரைக்குள் நுழைவதை வழக்கமாக வைத்திருந்தார்கள் நடிகைகள். ஆனால் இப்போது முதலில் சீரியலில் அறிமுகமாகி, பின் சரியான வாய்ப்புகள் அமையும் போது சினிமாவில் நுழையும் ட்ரெண்ட் உருவாகியுள்ளது.

vani bhojan-updatenews360

ஏர் ஹோஸ்டஸ் பெண்ணாக இருந்து, மாடலிங், சின்னத்திரை என ஊடுருவி, வெள்ளித்திரையில் நுழைகிற பாக்கியம் எல்லோருக்கும் வாய்த்துவிடாது. ஆனால் நம்ம வாணி போஜனுக்கு அப்படி ஒரு அதிர்ஷ்ட வாய்ப்பு அமைந்திருக்கிறது. தெலுங்கு படமான ‘மீக்கு மாத்ரமே செப்தா’ படத்தில் அறிமுகமாகி டோலிவுட்டின் கவனத்தை ஈர்த்திருக்கிறார்.

vani bhojan-updatenews360

முன்னதாக, வாணி போஜன் ஓ மை கடவுளே படத்தின் மூலமாக வெள்ளித்திரையில் கதாநாயகியாக அறிமுகமானார். அதன் பின்னர், அடுத்தடுத்த படங்களில் கமிட்டாகி நடித்தும் வருகிறார்.

vani bhojan-updatenews360

சமீபத்தில் இவர் லவ் படத்தில் நடிகர் பரத்துக்கு ஜோடியாக நடித்திருந்தார். அப்படத்தின் பிரமோஷனுக்காக பேட்டிக் கொடுத்து வருகிறார். இந்த படத்தில் வாணி போஜன் நடிகர் பரத்துடன் ரொமான்ஸ் காட்சியில் நடித்து ஷாக் கொடுத்தும் இருக்கிறார். தற்போது லவ் படத்தில் குளிக்கும் காட்சியில் டூபீஸ் ஆடையணிந்து நடித்து உள்ளார். அந்த காட்சியில், எடுக்கப்பட்ட ஒரு புகைப்படம் இணையத்தில் தற்போது வைரலாகி வருகிறது. ஆனால், அந்த புகைப்படம் உண்மையா.. அல்லது ரசிகர்களால் சித்தரிக்கப்பட்டதா என்பது படம் வெளியான பிறகு தான் தெரியும்.

vani bhojan-updatenews360
  • Kudumbasthan Movie Blockbuster Hit பட்டையை கிளப்பும் குடும்பஸ்தன்…அதுக்குள்ள சின்னத்திரையில்.. வெளியான மாஸ் அறிவிப்பு..!!