இரவு பார்ட்டியில் குதுகல கொண்டாட்டத்தில் வனிதா மகள்.. ஒன்றுகூடிய பிக்பாஸ் பிரபலங்கள்..!

Author: Vignesh
8 January 2024, 10:25 am

பிக்பாஸ் சீசன் 7 படு ஜோராக துவங்கி பரபரப்பாக ஒளிபரப்பாகி வருகிறது. இதில் வனிதா மகள் ஜோவிகாவுக்கு ஆரம்பம் முதல் மக்களின் பேராதரவு கிடைத்து வருகிறது. பார்ப்பதற்கு மிகவும் அழகாக, அம்மாவையே போன்றே தெளிவாக, புத்திசாலித்தனமாக இருப்பதாக பலர் கூறி வருகின்றனர்.

இந்நிலையில், தனக்கு படிப்பு வரவில்லை என்பதால், ஒன்பதாம் வகுப்பு வரை படித்தேன். பின்னர் நின்று விட்டேன் என ஜோதிகா தெரிவித்துள்ளார். நடிப்பில் ஆர்வம் இருந்ததால் டிப்ளமோ படித்து முடித்து இருக்கிறேன் எனவும் தெரிவித்து இருந்தார்.

முன்னதாக, முந்தைய பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஒரு சீசனில் நடிகை வனிதா கலந்து கொண்ட போது பலரின் கவனத்தை ஈர்த்து அனைவரையும் மிரள வைத்தார். நிகழ்ச்சிக்குப் பின்பும் ரியல் வாழ்க்கையில் கடுமையான நடிகை என்று காட்டி வந்தார் வனிதா.

vanitha_updatenews360

இதனிடையே, வெளியில் வந்த போட்டியாளர்களை அழைத்து நடிகை வனிதா விஜயகுமார் பார்ட்டி கொடுத்து இருக்கிறார். அதில், பூர்ணிமா, நிக்சன், சரவணா விக்ரம் உள்ளிட்டோர் கலந்து கொண்டிருக்கின்றனர்.

bigg boss 7 tamil-updatenews360
bigg boss 7 tamil-updatenews360
bigg boss 7 tamil-updatenews360
bigg boss 7 tamil-updatenews360
bigg boss 7 tamil-updatenews360
  • Vidamuyarchi shooting completed அஜித்தே..இனி நம்ம ஆட்டம் தான்..விடாமுயற்சி படப்பிடிப்பு ஓவர்…இயக்குனர் வெளியிட்ட பதிவு..!
  • Views: - 288

    0

    0