அவ தம் அடிச்சா உனக்கு என்ன? பிள்ளைகளை உங்களுக்கு நேந்தா விட்டிருக்காங்க.. கடுப்பாகி கத்திய வனிதா..!

Author: Vignesh
10 October 2023, 10:30 am

இந்திய தொலைக்காட்சிகளில் பல மொழிகளில் பரவலாக ஒளிபரப்பப்படும் நிகழ்ச்சிகளில் ஒன்றான பிக்பாஸ் ரியாலிட்டி ஷோ தமிழில் இதுவரை 6 சீசன்கள் முடிந்துள்ளது கமல் ஹாசன் தொகுத்து வழங்கி வரும் இந்நிகழ்ச்சிக்கு பெருவாரியான ரசிகர்கள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது, அடுத்த சீசனாக பிக்பாஸ் 7 நிகழ்ச்சி துவங்கி உள்ளது.

bigg-boss-7 - updatenews360

இந்த சீசனில் கூல் சுரேஷ், அக்‌ஷயா உதயகுமார், ஐஷூ, விஜய் வர்மா, ஜோவிகா விஜயகுமார், பிரதீப் ஆண்டனி, பவா செல்லதுரை, விஷ்ணு விஜய்,அனன்யா ராவ், பூர்ணிமா ரவி, சரவண விக்ரம், வினுஷா தேவி, யுகேந்திரன் வாசுதேவன், மாயா கிருஷ்ணா, விசித்ரா, நிக்ஸன், மணி சந்திரா, ரவீனா தாஹா என மொத்தம் 18 பேர் போட்டியாளர்களாக பங்கேற்று உள்ளனர்.

vanitha jovika - updatenews360

இதனிடையே, கடந்த வாரம் வனிதாவின் மகள் ஜோதிகாவின் கல்வி குறித்து விசித்ரா விமர்சனம் செய்துகேலி செய்துள்ளார். ஒருகட்டத்தில் அதை பொறுத்துக்கொள்ளமுடியாத ஜோவிகா அனைவர் முன்னிலையில் விசித்ராவை வெளுவெளுன்னு வெளுத்துக்கட்டிவிட்டார்.

vanitha

இது குறித்து பேசிய வனிதா பிக் பாஸ் வீட்டில் இருக்கிற பொண்ணுங்க டாட்டூ போடுவது தம் அடிக்கிறது இது எல்லாம் அவங்க பெற்றோர் பாத்துக்கு வாங்க ஆனா அங்க இருக்குற பிள்ளைகள் எல்லாம் நீங்கதான் பெத்த பிள்ளைகள் மாதிரி ஓவரா அக்கறை காட்ட வேண்டாம். பிக்பாஸிற்கு வந்த பிள்ளைகள் எல்லாம் உங்களுக்கு என்ன நேந்தா விட்டிருக்காங்க.

vichithra-updatenews360

நீங்க மூன்று பசங்களோட அம்மாவாக இருக்கலாம். அதுக்காக பிள்ளைகளை ஓவரா கண்டிஷன் பண்ண வேண்டாம் என்றார். நீங்கள் முதலில் உங்க பிள்ளைகளை பாருங்க. எதுக்காக நீங்க 100 நாள் பிக் பாஸ் வீட்டுக்குள் வந்திந்களோ அந்த வேலையை மட்டும் பாருங்க. தேவையில்லாத எல்லா விஷயத்திலும் தலையிடாதீங்க என்று தாறுமாறாக விமர்சித்து வீடியோவை வெளியிட்டுள்ளார்.

  • Nayanthara and Vignesh Shivan பாவம் விக்கி.. நயன்தாராவை திருமணம் செய்துவிட்டு கூஜா தூக்குறார்.. பிரபலம் விளாசல்!
  • Views: - 687

    0

    0