பாப் கட்டிங் ஹேர் ஸ்டைலில் வனிதா .. நியூ லுக்கை பார்த்து மோசமாக கலாய்க்கும் நெட்டிசன்கள்..!

Author: Vignesh
2 December 2023, 3:15 pm

பிரபல சினிமா பிரபலன்களான விஜயகுமார் – மஞ்சுளா தம்பதியின் மகள் தான் நடிகை வனிதா. இவரது திருமணங்கள், விவாகரத்து குறித்து அனைவரும் அறிந்ததே. பிக் பாஸுக்கு பிறகு தனியாக youtube சேனல் தொடங்கி நடத்தி வரும் இவர் சமையல், மேக்கப் உள்ளிட்ட பல விஷயங்கள் பற்றி வீடியோ வெளியிட்டு வருகிறார்.

vanitha_updatenews360

மேலும் சீரியல்கள், படங்கள் என நடிகையாகவும் தொடர்ந்த பிசியாக இருந்து வருகிறார். சமீப நாட்களாக, எந்தவித சண்டை சச்சரவுகளிலும் சிக்காமல் இருந்து வரும் வனிதா, சோசியல் மீடியாவில் தொடர்ந்து ஆக்டிவாக இருந்து வருகிறார்.

vanitha_updatenews360

இந்நிலையில், இவரது மகள் ஜோவிகாவும் பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்றுள்ளார். இந்த வாரம் இவர் வெளியேறுவர் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

vanitha-updatenews360-1

இதனிடையே, வனிதா தன்னை பிரதீப்பின் ரசிகர் ஒருவர் தாக்கிவிட்டதாக பரபரப்பை கிளப்பினார். ஆனால், இவர் இது தொடர்பாக போலீஸில் புகார் அளிக்கவில்லை. இதனால், வனிதா பொய் சொல்லுகிறார் என்று கருத்து தெரிவித்துள்ளனர்.

மேலும், சோசியல் மீடியா பக்கங்களில் ஆக்டிவாக இருந்து வரும் வனிதா தற்போது, புதிய ஹேர் ஸ்டைலை மாற்றி கலரிங் செய்து போட்டோக்களை இன்ஸ்டாவில் பதிவிட்டுள்ளார். இதற்கு நெட்டிசன்கள் மிகவும் மோசமாக கமெண்ட்களை தெரிவித்து வருகின்றனர்.

  • Ajith Kumar team 3rd place in dubai car race நம்ம ஜெயிச்சுட்டோம் நண்பா…ஆனந்த கண்ணீரில் அஜித்…துபாய் 24H கார் ரேஸில் கெத்து காட்டிய அஜித் அணி..!