ஸ்டார் நடிகருடன் நெருக்கம் காட்டும் வனிதா..! 3-ம் திருமண சர்ச்சையே இன்னும் ஓயல, இப்போ 4-வதுக்கு திட்டமா?…

Author: Vignesh
4 March 2023, 11:44 am

வனிதா பற்றி நாம் அனைவருக்குமே தெரிந்ததே. சர்ச்சைக்கு பெயர் போன வனிதா, ஆரம்பத்தில் இருந்தே தனது தந்தையுடனும் தாயுடனும் மோதல் போக்கையை ஏற்படுத்திக் கொண்டார்.

3 திருமணங்கள் செய்த வனிதா அனைவருடனும் வாழப் பிடிக்காமல் விவாகரத்து செய்து விட்டார்.

vanitha_updatenews360

நடிகை வனிதா பிக் பாஸுக்கு பிறகு தனியாக youtube சேனல் தொடங்கி நடத்தி வருகிறார். அவர் சமையல், மேக்கப் உள்ளிட்ட பல விஷயங்கள் பற்றி வீடியோ வெளியிட்டு வருகிறார் அவர். அவற்றுக்கு நல்ல ரெஸ்பான்ஸ் கிடைத்து வருகிறது.

மேலும் சீரியல்கள், படங்கள் என நடிகையாகவும் தொடர்ந்த பிசியாக இருந்து வருகிறார்.

vanitha - updatenews360

இந்த நிலையில், சர்ச்சை நாயகியாக பெயர் வாங்கி வந்த வனிதா இப்பொழுது எந்த பிரச்சனையும் இல்லாமல் தனது கெரியரில் மட்டுமே கவனம் செலுத்தி வருவது குறிப்பிடத்தக்கது. இப்படி இருக்க இப்பொழுது அடுத்தடுத்த படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார்.

வனிதா கிட்டத்தட்ட 10 படங்களுக்கும் மேல் நடித்து வருகிறார். பவர் ஸ்டார் ஸ்ரீனிவாசனுடனும் நடித்து வருகிறார். இந்நிலையில் அவருக்கு முத்தம் கொடுப்பது போன்று நெருக்கமாக எடுத்த புகைப்படத்தை தற்போது வெளியிட்டுள்ளார். இதை பார்த்த நெட்டிசன்கள் அடுத்த 4வது திருமணத்திற்கு ரெடியா என்று கலாய்த்து கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

  • bussy anand shouted tvk volunteers video viral on internet Chair-அ கீழ வைடா டேய்- விஜய் மீட்டிங்கில் கொந்தளித்து கத்திய புஸ்ஸி ஆனந்த்! வைரல் வீடியோ