தமிழ் சினிமாவின் மூத்த நடிகரான விஜயகுமார் தமிழ், தெலுங்கு , இந்தி உள்ளிட்ட மொழி படங்களில் நடித்திருக்கிறார். 1961ல் வெளிவந்த சிறீ வள்ளி என்ற திரைப்படத்தில் முருகனாக நடித்து இவர் சுமார் 400க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். குறிப்பாக மிகவும் கௌரமான கதாபாத்திரங்களில் நடித்து மக்களின் மனம் கவர்ந்த நடிகையாக பார்க்கப்பட்டார்.
முத்துக்கண்ணு என்ற பெண்ணை திருமணம் செய்துக்கொண்ட இவர் அவரை விவாகரத்து செய்துவிட்டு நடிகை மஞ்சுளாவை காதலித்து திருமணம் செய்துக்கொண்டார். முதல் மனைவி முத்துக்கண்ணுவுக்கு பிறந்தவர்கள் தான் அனிதா, கவிதா, அருண் விஜய் இரண்டாவது மனைவி மஞ்சுளாவுக்கு பிறந்தவர்கள் ப்ரீதா, வனிதா, ஸ்ரீதேவி.
இதனிடையே, வனிதா சில ஆண்டுகளுக்கு முன்னர் அப்பா விஜயகுமார் தனக்கு சரியாக பாகம் பிரித்து கொடுக்கவில்லை என நடு ரோட்டில் இறங்கி அவரை நாறடித்த செய்தி ஊரெங்கும் பேசப்பட்டது. அன்றிலிருந்து வனிதாவை விஜயகுமார் வீட்டில் இருந்தே ஒதுக்கி வைத்துவிட்டார்கள்.
அதன் பிறகு திருமணம் குழந்தைகள் என பல வருடங்கள் சினிமா பக்கம் வராமல் இருந்து வரும் விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ், குக் வித் கோமாளி, பிக் பாஸ் கொண்டாட்டம் என தொடர்ந்து பல நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு வந்தார். இப்போது, சொந்தமாக நிறைய தொழில்கள் தொடங்கி அதிலும் வெற்றிகரமாக முன்னேறி வருகிறார்.
மேலும் படிக்க: மாமியாருக்கு முத்தம் கொடுத்தால் தப்பா?.. கொந்தளித்த ரோபோ சங்கர் குடும்பம்..!(Video)..!
இந்த நிலையில், வனிதாவின் மூத்த மகன் ஸ்ரீஹரியிடம் ரசிகர் ஒருவர் வனிதா உங்க அம்மாவா என்று கேள்வி எழுப்பியதை அடுத்து, விஜய் ஸ்ரீஹரியின் ரியாக்ஷன் எப்படி இருந்தது தெரியுமா? தனது அம்மாவை இன்சல்ட் செய்யக்கூடிய விதத்தில் ஆகாஷ் தான் என்னுடைய அப்பா என்ற பதிலை பதிவு செய்திருந்தார். ஏற்கனவே, வனிதாவின் நடவடிக்கைகள் பிடிக்காத காரணத்தால் தான் குடும்பமே அவரை ஒதுக்கி வைத்தது.
மேலும் படிக்க: இந்த போட்டோவில் இருக்கும் CWC பிரபலம் யார் தெரியுமா.. தெரிஞ்சா ஷாக் ஆகிடுவீங்க..!
இந்நிலையில், சில நாட்களுக்கு முன்பு இவரது தங்கை பிரீத்தா விஜயகுமார் தனது அக்காவின் செயல்பாடு முகம் சுளிக்கக்கூடிய அளவில் உள்ளதாக தனது கருத்துக்களை வெளியிட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது. இதனை தொடர்ந்து, வனிதா பெற்ற மகனும் அவரது இமேஜை டேமேஜ் செய்யக்கூடிய வகையில், பதில் அளித்து இருப்பது ரசிகர்களிடையே பேசு பொருளாக இருந்து வருகிறது. இதனை பார்த்த, ரசிகர்கள் பெத்த மனம் பித்து பிள்ளை மனம் கல்லு என்பதை ஸ்ரீஹரி நிரூபித்து விட்டதாகவும் வனிதாவிற்கு ஆதரவாக கூறி வருகிறார்கள்.
தற்போது கூற வரும் விஷயம் என்னவென்றால் வனிதாவின் மகன் விஜய் ஸ்ரீஹரி தமிழ் சினிமாவில் கதாநாயகனாக அறிமுகமாக உள்ளார். அவரது, முதல் படத்தை இயக்குனர் பிரபு சாலமன் இயக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. அவரது புகைப்படத்தை பார்த்த பலரும் வனிதா பையன் சூப்பரா இருக்காண்டி என்று கமெண்ட்களில் தெரிவித்து வருகின்றனர்.
கோவை அதிமுகவில் முக்கிய பிரமுகராக கண்டறியப்படுபவர் வடவள்ளி இன்ஜினியர் சந்திரசேகர். இவர் எம்ஜிஆர் இளைஞரணிச் செயலாளர் பொறுப்பில் பதவி வகித்து…
தமிழ்நாட்டில் மாத மாதம் கணக்கெடுக்கும் ஸ்மார்ட் மீட்டர் பொருத்தப்படும் என ஆட்சிக்கு வரும் போது 2021ல் திமுக வாக்குறுதியளித்தது. இது…
ரசிகர்களுக்கான படம் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்த “குட் பேட் அக்லி” திரைப்படம் இன்று வெளியான நிலையில் இத்திரைப்படத்தை…
வடிவேலு மீதான புகார்கள் வடிவேலு மிகப் பெரிய காமெடி நடிகராக வளர்ந்த பிறகு அவர் தனது சக நடிகர்களை மதிக்க…
அஜித் நடிப்பில் இன்று வெளியானது குட் பேட் அக்லி, முதல் காட்சி முடிந்ததும் ரசிகர்கள் படத்தை கொண்டாடி வருகின்றனர். ஆனால்…
அரியலூர் மாவட்டம், அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துவிட்டு மறுநாள் காவல் நிலையத்திற்கு வர வேண்டுமா என்பதற்காக அங்கு…
This website uses cookies.