திருமணத்திற்கு பிறகு வெளிவந்த வரலட்சுமியின் சுயரூபம் – ரொம்ப மோசமா நீ!

Author:
14 October 2024, 7:30 pm

தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகையான வரலக்ஷ்மி சரத்குமார் தற்போது பிரபலமான இளம் நடிகையாக பார்க்கப்பட்டு வருகிறார். இவர் வாரிசு நடிகையாக சினிமாவில் அறிமுகமாகி இருந்தார். விக்னேஷ் சிவன் இயக்கத்தில் சிம்பு நடிப்பில் 2012 ஆம் ஆண்டு வெளிவந்த போடா போடி திரைப்படத்தின் மூலமாக தமிழ் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமானார்.

varalakshmi sarathkumar

தாரை தப்பட்டை உள்ளிட்ட திரைப்படங்கள் மற்றும் நடித்திருக்கும் வரலட்சுமி சரத்குமார் தொடர்ந்து பெண்களுக்கு முக்கியத்துவம் வாய்ந்த சர்கார் உள்ளிட்ட திரைப்படங்களில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து அசத்தியிருந்தார். இதனிடையே வரலட்சுமி தனது நீண்ட நாள் காதலரான நிக்கோலாய் சச்தேவ் என்பவரை காதலித்து பெற்றோர்கள் சம்மதத்துடன் மிகவும் பிரம்மாண்டமாக திருமணம் செய்து கொண்டாட்டார்.

varalakshmi sarathkumar-updatenews360

தாயிலாந்தில் கிராபியில் உள்ள கடற்கரை ரிசார்ட்டில் இவர்களது திருமணம் நடைபெற்றது. இந்த நிலையில் திருமணத்திற்கு பிறகு நடிகர் வரலட்சுமி சுயரூபம் வெளிவந்திருப்பதாக தற்போது செய்தி ஒன்று வெளியாகியிருக்கிறது. அதாவது எப்போதும் கணவருடன் அவுட்டிங் செல்லும்போதெல்லாம் தனது கணவரின் முன்னாள் மனைவிக்கு பிறந்த மகளுடன் வரலட்சுமி அவுட்டிங் செல்வார்.

இதையும் படியுங்கள்: சம்மந்தமே இல்லாத சூர்யாவுக்கு எதுக்கு THANKS CARD? “வேட்டையன்” இயக்குனர் நெகிழ்ச்சி!

varalakshmi sarathkumar

அவ்வளவு ஏன் ஹனிமூன் செல்லும் போது கூட அவர் தனது கணவரின் மகளுடன் சென்று இருந்தார். அதை பார்த்து வரலட்சுமி இவ்வளவு நல்ல குணமாக இருக்கிறார். அவரது முன்னாள் கணவரின் மகளுக்கு சிறந்த தாயாக இருப்பார் போல என எல்லோரும் கூறிவந்த நிலையில் தற்போது நிக்கோலாய் வரலட்சுமி சரத்குமாருடன் துபாயில் இருக்கும் வீடியோக்கள் வெளியாகி வைரலாகி வருகிறது. அதில் அவரது மகள் இல்லாதது பலரது கேள்விக்கு உள்ளாகியுள்ளது.

  • Mufasa The Lion King Tamil Dubbed“முஃபாசா த லயன் கிங்” மிரட்டலாக டப்பிங் கொடுத்துள்ள தமிழ் நடிகர்கள்..!
  • Views: - 227

    0

    0