என் காதலர் இவர்தான்.. நிச்சயதார்த்தமும் இல்ல.. கல்யாணமும் இல்ல : வர்ஷா பொல்லம்மா விளக்கம்!!

Author: Vignesh
2 November 2022, 2:30 pm

பெண் பிள்ளைகள் என்றாலே குறிப்பிட்ட பருவத்தை அடைந்து விட்டால் உடனே திருமணம் செய்து வைத்து விட வேண்டும் என்று தான் பெற்றோர்கள் விரும்புவார்கள்.அந்த வரிசையில் வர்ஷாவுக்கு விரைவில் திருமணம் என்று வதந்திகள் பரவி வந்த வேளையில் அது உண்மையா அல்லது பொய்யா என்று தெரியாமல் பரிதவித்தார்கள் ரசிகர்கள்.

அட யார் அந்த வர்ஷா என்று நீங்கள் யோசிப்பது மிக நன்றாக தெரிகிறது. இவர் 96, பிகில், செல்பி உள்ளிட்ட படங்களில் நடித்தவர் அதுமட்டுமல்லாமல் தமிழ், தெலுங்கு, கன்னடம் எனும் தென்னிந்திய மொழிகளில் இவர் மிகவும் சிறப்பாக நடித்து வருகிறார்.

varsha bollamma updatenews360

இவர் நடிப்பை பார்ப்பதற்கு என்றே தெலுங்கில் ஒரு கூட்டம் உள்ளது என்று கூறலாம்.இதனை அடுத்து சில நாட்களாக வர்ஷா கிழங்கு தயாரிப்பாளரை காதலித்து வருவதாகவும் விரைவில் திருமணம் செய்து கொள்ள போவதாகவும் வதந்திகள் மிக வேகமாக பரவி வந்தது.

இதனை அடுத்து ரசிகர்கள் இது உண்மையாக இருக்குமோ என்று கருதிய வேளையில் தற்போது அதற்கு முற்றுப்புள்ளி வைத்திருக்கிறார் நடிகை வர்ஷா.

ஆம் நடிகை வர்ஷா தனது திருமணம் பற்றி வெளியான செய்தி முற்றிலும் உண்மையானது அல்ல. அந்த மாப்பிள்ளை யார் என்று சொல்லுங்கள் அப்போதுதான் அவரைப் பற்றி எனது வீட்டில் பேச முடியும் எனது திருமணம் பற்றி வெளிவந்த செய்திகள் அனைத்தும் வீண் வதந்திதான்.

varsha bollamma updatenews360

எனவே நீங்கள் அதைப்பற்றி கவலைப்படத் தேவையில்லை. மேலும் எனக்கு தற்போது திருமணத்தில் விருப்பமும் இல்லை.

சினிமாவில் தான் முழு கவனத்தையும் செலுத்தி வரும் நான் தற்போது திருமணம் செய்து கொள்ளக்கூடிய மனநிலையிலும் இல்லை என்று ரசிகர்களுக்கு பளிச் என்று பதில் சொல்லி பக்காவாக அந்த கிசுகிசுப்பிலிருந்து வெளியே வந்து விட்டார் என்று கூறலாம்.

Varsha Bollamma-Updatenews360 (6)

இதனை அடுத்து ரசிகர்கள் மிக சோகமாகிவிட்டார்கள். அடடா திருமணம் நிச்சயதார்த்தம் ஆகிவிடும் என்று நினைத்திருந்த பச்சை கிளிக்கு இப்போது அது இல்லையா? என்று பலர் சோகத்தில் தாடி வளர்த்து வருகிறார்கள்.

  • Nayanthara and Vignesh Shivan பாவம் விக்கி.. நயன்தாராவை திருமணம் செய்துவிட்டு கூஜா தூக்குறார்.. பிரபலம் விளாசல்!
  • Views: - 539

    0

    0