காதுல கேட்க முடியல.. படுகேவலமான வார்த்தையில் பேசிய நடிகர்.. வைரலாகும் ஜான்வியின் வீடியோ..!

Author: Vignesh
22 December 2022, 12:17 pm

ஜான்வி கபூர் கடந்த 2018 – ஆம் ஆண்டு வெளியான தடாக் படத்தின் மூலம் நடிகையாக சினிமாவிற்குள் அடியெடுத்து வைத்தார். ஜான்வி இப்போதெல்லாம் தன் படங்களில் நடிப்பதில் தான் கவனம் செலுத்தி வருகின்றார்.

இவர், தமிழ் சினிமாவில் பிரபலமாக இருந்த நடிகைகளில் ஒருவர் மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மகள். ரஜினி, கமல் என தமிழ் சினிமாவில் பல்வேறு படங்களில் நடித்துள்ள இவர் அதன்பின்னர் ஹிந்தி திரையுலகிற்கு சென்று அங்கும் பிரபலமாகிவிட்டார்.

ஹிந்தி சினிமாவின் பிரபல தயாரிப்பாளர் போனி கபூரை திருமணம் செய்துகொண்ட இவருக்கு இரு மகள்கள் உள்ளனர்.

janhvi kapoor - updatenews360

ஜான்வி கபூர் சமீபத்தில் நடித்திருக்கும் ரூகி என்னும் ரிலீசாகி உள்ளது. இதற்கிடையில் குட்லக் ஜெர்ரி மற்றும் தோஸ்தானா 2 போன்ற படங்களிலும் நடித்து வருகிறார்.

janhvi kapoor - updatenews360

ஜான்வி கபூர் சமீபத்தில் தனது தந்தை போனி கபூரின் தயாரிப்பில் வரவிருக்கும் திரைப்படமான மிலி (Mili) படத்தில் நடித்து முடித்துள்ளார்.

இந்நிலையில், பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் நடிகர் வருண் தவான். பிரபல பாலிவுட் ஊடகத்திற்கு பல நட்சத்திரங்கள் பங்கேற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ஆங்கில கெட்டவார்த்தை ஒன்றினை கூறி பேசியுள்ளார்.

இதனை கேட்ட பக்கத்தில் இருந்த நடிகை ஜான்வி கபூர், ஷாக்காகி சிரித்தபடி ஒரு ரியாக்ஷன் கொடுத்துள்ளார். இந்த வீடியோ தற்போது சர்ச்சையில் சிக்கி வருண் தவானை கிண்டல் செய்து வைரலாகி வருகிறார்கள்.

  • thalapathy vijay vs thalapathy movie on same day தளபதியுடன் மோதும் தளபதி? அடேங்கப்பா, இது நம்ம லிஸ்ட்லயே இல்லையே!