தென்னிந்திய சினிமா உலகில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை தமன்னா. இவர், 2006 – இல் கேடி படம் மூலம் தமிழில் அறிமுகமாகி சிறுத்தை, படிக்காதவன், பையா, அயன், தர்மதுரை, கண்ணே கலைமானே, வீரம் போன்ற படங்களில் குடும்பப்பாங்கான தோற்றங்களில் நடித்த இவர், சமீபகாலமாக சமூக வலைதளங்களில் உச்சகட்ட கவர்ச்சி காட்ட தொடங்கினார்.
இவர் குறிப்பாக தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் டாப் நடிகர்களுடன் நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. அதனால் இவரின் Followers திடீரென உயர்ந்தது. அதை மேலும் உயர வைக்க அவ்வபோது சூடான புகைப்படங்களை போட்டு கவர்ச்சி விருந்து வைக்கிறார்.
இவர் தமிழ் மட்டுமின்றி, தெலுகு, ஹிந்தி மொழிகளில் கூட கொடி நாட்டி உள்ளார். தெலுங்கில் பாகுபலி, ஹேப்பி டேஸ் போன்ற படங்களில் நடித்த இவருக்கு அங்கு நல்ல வரவேற்பு.
தனது மார்க்கெட்டை மிகப்பெரிய அளவில் உயர்த்தி கொண்டதோடு மட்டுமல்லாமல் ரசிகர்களையும் தக்க வைத்துக் கொண்டு ஓடினார் தொடர்ந்து தமிழில் வெற்றியை கண்டு இருந்தாலும் ஒரு கட்டத்தில் வாய்ப்புகள் கிடைக்காமல் போக.. தெலுங்கு மற்றும் வெப் சீரிஸ் போன்றவர்கள் நடிக்க ஆரம்பித்தார்.
மேலும் தமன்னா மற்ற கிளாமர் நடிகை போல இவரும் திடீரென ஆடையை குறைத்துக் கொண்டு இருக்கும் புகைப்படங்களை வெளியிடுவது மற்றும் பொது இடங்களில் கிளாமர் காட்டினார் இது பலருக்கும் ஆச்சரியத்தை கொடுத்தது. அதன் காரணமாக தமிழில் இப்பொழுது ஒன்று, இரண்டு பட வாய்ப்புகள் எட்டிப் பார்க்கின்றன.
தற்போது நடிகை தமன்னா ஒரு நிகழ்ச்சியில் விஜயின் வாத்தி கம்மிங் பாடலுக்கு செம்ம குத்தாட்டம் போட்டுள்ளார். அந்த வீடியோ இணையதள பக்கத்தில் பகிரப்பட்டு வைரலாகி வருகிறது வீடியோவை பார்த்த விஜய் ரசிகர்கள் செம்ம சூப்பராக இருக்கிறது வேற, லெவல் எனக் கூறி லைக்குகளையும் கமெண்ட்டுகளையும் அள்ளி வீசி அசத்தி வருகின்றனர்.
வக்ஃபு சட்ட திருத்த மசோதா மக்களவை மற்றும் மாநிலங்கலவையில் நிறைவேற்றப்பட்டதை கண்டித்து வேலூர் மேற்கு மாவட்ட தமிழக வெற்றிக் கழகம்…
சச்சின் ரீரிலீஸ்… விஜய் நடிப்பில் 2005 ஆம் ஆண்டு வெளியான “சச்சின்” திரைப்படம் 90ஸ் கிட்ஸின் மிகவும் விருப்பத்திற்குரிய திரைப்படமாக…
2025ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் தொடரில் சென்னை அணி மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. குறிப்பாக முதல் போட்டியில் மும்பை அணியுடன்…
அபார முயற்சி, ஆனால்? ரஜினிகாந்தை நாம் திரையில் பல கதாபாத்திரங்களில் ரசித்து பார்த்திருப்போம். ஆனால் அனிமேஷனில் ரஜினிகாந்தை கொண்டு வந்த…
வக்பு வாரிய சட்டத்தருத்த மசோதா கடும் எதிர்ப்புக்கு மத்தியில் மக்களவையில் ஒரு நிறைவேற்றப்பட்டது. இதற்கு தமிழக அரசியல் கட்சிகள் கடும்…
ரொமான்டிக் ஹீரோ டூ ஆக்சன் ஹீரோ சூர்யா தமிழ் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமானதில் இருந்து காதலை மையமாக வைத்து உருவான…
This website uses cookies.