திருப்பதி கோவிலுக்கு வந்த வாத்தி பட நடிகை.. பாதுகாப்புக்கு வந்த BOYFRIEND…?!!

Author: Udayachandran RadhaKrishnan
14 April 2023, 1:28 pm

திருப்பதி ஏழுமலையான் கோவில் இன்று காலை விஐபி தரிசனத்தில் பிரபல நடிகை சம்யுக்தா மேனன் சுவாமி தரிசனம் செய்தார்.

தரிசனம் முடிந்த பிறகு ரங்கநாயக்க மண்டபத்தில் தேவஸ்தானம் சார்பில் தீர்த்த பிரசாதங்கள் வழங்கப்பட்டன. அதன் பிறகு கோயிலுக்கு வெளியே வந்த அவரை பார்த்த ரசிகர்கள் அவருடன் புகைப்படம் எடுத்து கொண்டனர்.

அதன் பிறகு பத்திரிகையாளர் சந்திப்பின் போது அனைத்து தமிழர்களுக்கும் தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள். திருப்பதிக்கு முதல் முறை வந்து சாமி தரிசனம் செய்வது மகிழ்ச்சி அளிப்பதாகவும் மேலும் இரண்டு படங்களில் நடித்து வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

  • Personal life vs career gv prakash talk சினிமா FIRST…மனைவி NEXT..மனம் திறந்த ஜி வி பிரகாஷ்..!
  • Views: - 609

    2

    1