உடலுறவு இப்படி தான் இருக்கணும்… முதன்முறையாக சிம்பு பட நடிகை ஓபன் டாக்!!!

Author: Vignesh
6 September 2023, 11:37 am

தமிழ், மலையாளம், கன்னடம், தெலுங்கு போன்ற பல மொழி படங்களில் பிசியாக நடித்து வந்த இவர் தற்போது பாலிவுட் சினிமாவில் தடம் பதித்துள்ளார். The Body என்ற இப்படத்தில் பாலிவுட் சினிமாவின் உச்ச நடிகரான முத்த மன்னன் இம்ரான் ஹாஸ்மி ஹீரோவாக நடித்தார்.

vedika - updatenews360

தமிழ் சினிமாவில் முனி படத்தில் வேதிகா ராகவா லாரன்ஸ்க்கு ஜோடியாக நடித்து பிரபலமானார். அதையடுத்து சிம்புவுடன் காளை, சாந்தனுக்கு ஜோடியாக காவியத்தலைவன், அதர்வாவுடன் பரதேசி உள்ளிட்ட படங்களில் புகழின் உச்சத்திற்கு சென்றார். பிரபல தென்னிந்திய மொழி பட நடிகையான வேதிகா தமிழில் போதுமான அளவு படம் கிடைக்கவில்லை என்பதே உண்மை. கடைசியாக இவர் நடித்த காஞ்சனா 3 பேய் ஹிட் அடித்தது.

என்னதான் வாய்ப்புகள் கிடைக்காமல் போனாலும், இவரது உடம்பை ஒல்லி பெல்லியாக மெயின்டைன் செய்து வாய்ப்பு தேடி வருகிறார். இந்நிலையில்தற்போது கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு சூட்டைக் கிளப்பி வருகிறார்.

இதனிடையே, வேதிகா உடலுறவு குறித்த கேள்விக்கு பதில் அளிக்க அதில் காதல் என்பது ஆறு போல் பல தடைகளையும், பொருட்படுத்தாமல் செல்ல வேண்டும் என்றும், எந்த நிபந்தனையும் இருக்கக்கூடாது என்றும், நீ இப்படி இருந்தால் காதலிப்பேன் அப்படி இருந்தால் காதலிப்பேன் என்ற காரணத்தை வைத்து இருவரும் காதலில் இருந்தால் அல்லது காதலாக இருக்காது எனவும், எந்த நிபந்தனைகளுக்கும் அப்பாற்பட்டதாக இருக்க வேண்டும் காதல் நிபந்தனை இல்லாமல் காதலித்தால் தான் ஆறு உடலுறவில் என்ற கடலில் சங்கமிக்க முடியும் என்றும், உடலுறவில் எந்த ஒரு ஒளிவு மறைவும் நிபந்தனைகளும் இல்லாமல் இருக்க முடிகிறது என்றால், அதுதான் உண்மையான காதல் தன் துணையின் தேவையை புரிந்து ஒருவருக்கொருவர் பூர்த்தி செய்தால் தான் உடலுறவு என்பது தார்பரிகமாக இருக்கும் என வேதிகா தெரிவித்துள்ளார்.

  • actor ramki shared vivek memories விவேக் படத்தை பார்க்கவே மாட்டேன், பார்த்தால் அவ்வளவுதான்- மனம் நொந்த ராம்கி