சினிமா / TV

கழண்டு விழுறது கூட தெரியாம காட்டுறியேமா? வேதிகாவை வெளுத்து வாங்கும் ரசிகர்கள்!

தென்னிந்திய சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகைகளில் ஒருவராக பார்க்கப்பட்டவர் தான் நடிகை வேதிகா. இவர் நடிக்க வந்த புதிதிலேயே தொடர்ச்சியாக பல வெற்றி திரைப்படங்களில் நடித்து அதன் மூலமாக ஒட்டுமொத்த ரசிகர்களின் கவனத்தையும் ஈர்க்க ஆரம்பித்தார் .

2005 ஆம் ஆண்டு அவருடைய திரைப்படம் ஆரம்பித்துவிட்டது. மதராசி என்ற தெலுங்கு திரைப்படத்தில் நடித்து தனது திரை வாழ்க்கையை ஆரம்பித்தார். அந்த படம் ஓரளவுக்கு அவருக்கு நல்ல ஒரு அறிமுகத்தை ஏற்படுத்தி கொடுத்தது. பிறகு தமிழில் முனி திரைப்படத்தின் மூலமாக அறிமுகமானார். இந்த திரைப்படத்தில் ராகவா லாரன்சுக்கு ஜோடியாக பிரியா என்ற கதாபாத்திரத்தில் வேதிகா நடித்திருப்பார்.

அந்த திரைப்படம் வாழ்நாள் முழுவதும் பேசக்கூடிய அடையாளமான படமாக பார்க்கப்பட்டது. தொடர்ந்து அவருக்கு அடுத்தடுத்த திரைப்பட வாய்ப்புகள் கிடைத்தது. மேலும், சிம்புவுடன் காளை திரைப்படத்தில் நடித்திருந்தார். சக்கரக்கட்டி உள்ளிட்ட சில திரைப்படங்களிலும் வேதிகா நடித்திருந்தார். கிடைத்தது ஒரு சில திரைப்பட வாய்ப்புகள் தான் என்றாலும் அதில் தனது மிகச் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி அனைவரது கவனத்தையும் ஈர்த்தார் வேதிகா.

ஆனால் ஏனோ துரதிஷ்டவசமாக அவருக்கு திரைப்பட வாய்ப்புகள் அடுத்தடுத்து கிடைக்காமல் போய்விட்டது. இருந்தாலும் தனது முயற்சி கைவிடாமல் தொடர்ந்து பட வாய்ப்புகளை தேடி வந்தார்.

இதனிடையே பாலிவுட் சினிமாவிலும் ஒரு சில திரைப்படங்களில் நடிக்க ஆரம்பித்தார். ஆனால் அவருக்கு பெரிதாக சொல்லிக்கொள்ளும்படி வாய்ப்புகள் அமையவில்லை.

இதையும் படியுங்கள்: சமந்தா மனசு என்ன பாடு படும்….? களைகட்டிய நாக சைதன்யா – சோபிதா திருமண சடங்கு!

இதனால் சமூக வலைதளங்களில் கிளாமரான புகைப்படங்களை வெளியிடுவதை வழக்கமாக வைத்திருக்கிறார். அதில் அவரது மேலாடை கழண்டு விழுவது கூட தெரியாமல் படு மோசமாக ஆபாசமாக போஸ் கொடுத்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியிட்டு எல்லோருது மோசமான விமர்சனத்திற்கு உள்ளாகி இருக்கிறார். இந்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் தீயாய் பரவ சர்ச்சைக்கு உள்ளானதாக பார்க்கப்பட்டு வருகிறது.

Anitha

Recent Posts

முதலமைச்சர் ஸ்டாலின், கனிமொழி எம்பி குறித்து ஆபாசமாக பேசி வீடியோ பதிவு : அதிர்ச்சி சம்பவம்!

கோவை மாவட்டம், கோவில்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் சிவா. சமையல் வேலை செய்யும் இவர், இந்து முன்னணியில் உறுப்பினராக இருந்து வருகிறார்.…

9 minutes ago

இளம்பெண்ணை விடிய விடிய பாலியல் வன்கொடுமை செய்த கும்பல் : கோவிலுக்கு சென்ற போது விபரீதம்!

கோவிலுக்கு சென்ற இளம்பெண்ணை 7 பேர் கொண்ட கும்பல் மதுபோதையில் விடிய விடிய பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அதிர்ச்சியை…

23 minutes ago

AI தொழில்நுட்பத்தால் உயிர் பிழைக்கும் தனுஷ்? ஹிட் படத்தின் கிளைமேக்ஸை மாற்றும் படக்குழு!

இனி AI யுகம்… Artificial Intelligence எனப்படும் AI தொழில்நுட்பம் இனி வரும் காலங்களில் மக்களின் வாழ்வில் மிகப்பெரிய மாற்றத்தை…

50 minutes ago

நித்தியானந்தா இறந்து 2 நாட்கள் ஆச்சு.. பகீர் கிளப்பிய வீடியோ : APRIL FOOL செய்கிறதா கைலாசா?

திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்த நித்தியானந்தா கர்நாடகாவில் தனக்கென தனி சீடர் கூட்டத்தை உருவாக்கி ஒரு ஆசிரமத்தை எழுப்பினார். ஆன்மீக சொற்பொழிவாற்றி…

2 hours ago

மாட்டிக்கினாரு ஒருத்தரு… தானமளித்து வீடியோ போட்ட இர்ஃபானை பந்தாடும் இணையவாசிகள்…

யூட்யூப் பிரபலம் Food Vlogger இர்ஃபானை தெரியாத நபர்களே இருக்கமாட்டார்கள். அந்தளவுக்கு இணையவாசிகளின் மத்தியில் மிகப் பிரபலமான யூட்யூபராக வலம்…

2 hours ago

This website uses cookies.