மனசாட்சியே இல்லையா? பேருக்குனு ஹீரோ – சூரிக்கு குறைந்த சம்பளம் கொடுத்த வெற்றிமாறன்!

Author: Shree
11 March 2023, 6:55 pm

பிரபல சினிமா இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி ஹீரோவாக நடித்துள்ள படம் விடுதலை. இப்படத்தில் நடிகர் விஜய் சேதுபதி சிறப்பு தோற்றத்தில் நடித்திருக்கிறார். இப்படம் இரண்டு பாகங்களாக வெளியாக உள்ளது.

அண்மையில் இப்படத்தின் ட்ரைலர் வெளியாகி அனைவரது கவனத்தையும் ஈர்த்தது. இப்படத்திற்கு நடிகர் சூரி வாங்கிய சம்பளம் ரூ. 40 லட்சமாம். அதிலும் வெறும் ரூ. 30 லட்சம் தான் முதலில் பேசினார்களாம்.

பின்னர் படம் இரண்டு பாகங்களாக வெளியாகவுள்ளதால் ரூ.10 லட்சம் ஏத்தி கொடுத்தார்களாம். ஹீரோக்களுக்கு கோடி கணக்கில் சம்பளம் கொடுக்கப்படும் போது காமெடியன் தானே ஹீரோ என்று லட்சத்தில் குறைத்து வேலை வாங்கிகொண்டுள்ளார் வெற்றிமாறன். இதுவே பெரிய நடிகர்னா இஇப்படி செய்வீங்களா? என பலர் விமர்சித்து வருகிறார்கள்.

  • Vidamuyarchi shooting completed அஜித்தே..இனி நம்ம ஆட்டம் தான்..விடாமுயற்சி படப்பிடிப்பு ஓவர்…இயக்குனர் வெளியிட்ட பதிவு..!
  • Views: - 712

    0

    0