ரஜினியை பந்தாடிய லைக்கா..இனி உங்க சகவாசமே வேணாம் டா சாமி ..!

Author: Selvan
14 November 2024, 1:06 pm

கடந்த ஆயுதபூஜை அன்று ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த், அமிதாப் பச்சன், பகத் ஃபாசில், ராணா டகுபதி, மஞ்சு வாரியர், ரித்திகா சிங், துஷாரா விஜயன், அசல் கோலார், ரக்‌ஷன் உள்ளிட்ட பலர் நடித்த வேட்டையன் திரைப்படம் வெளியானது.

வேட்டையனின் அவல நிலை

தற்போது கடந்த வாரம் அமேசான் OTT-யில்திரைப்படம் வெளியானது.படம் தியேட்டரில் வசூலை பெறாத நிலையில் OTT தளத்திலாவுது மக்களிடம் படத்தை கொண்டு சேர்க்கலாம் என படக்குழு முடிவெடுத்தது. இந்திய அளவில் ட்ரெண்ட் ஆகும் என்று பார்த்தால் படம் வந்ததே யாருக்கும் தெரியவில்லை.

படத்திற்கு ,ஏதாவது ப்ரோமோஷன், விளம்பரம்செய்திருக்கவேண்டும். அது எதுவும் செய்யாமல் அலட்சியம் காட்டிய LYCA நிறுவனம் , சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தையும், ஞானவேலையும் குறை கூறுகிறது.

கன்டென்ட் சரி இல்லாத படங்களை கூட விளம்பரப்படுத்தி OTT யில் ரிலீஸ் செய்து மக்கள் மத்தியில் கொண்டு சேர்க்கும் போது ரஜினியின் வேட்டையன் படம் இருக்குற இடமே தெரியாமல் தூங்கி கொண்டு இருக்கிறது.

  • ajith kumar video after accident viral on internet ஐயோ நம்ம அஜித்குமாரா இது? விபத்தில் சிக்கிய பின் வெளியான பதைபதைக்க வைக்கும் வீடியோ…